Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
#95
மறுநாள் காலை 8.40 மணி 
டைனிங் டேபிள் அனைவரும் உக்காந்து சாப்பிட்டு இருந்தனர் 
திலகா : என்னமா உன் புள்ள இன்னும் ஆள் வரல 
மலர்விழி : சும்மா இருடி, பேசாம சாப்பிடு 
திலகா : சரி பாப்போம் எப்போ வருவானு 
கார்த்திக் : இது ரொம்ப ஓவர் அக்கா, இவ்ளோ நேரமா தூங்குவான் 
திலகா : நீ வாய மூடுடா, நீ மட்டும் என்ன ஒழுங்கா, நீ உன் first நயிட்க்கு எப்போ எந்திரிச்சி வந்தேன்னு நியாபகம் இருக்கா 
முத்துச்செல்வி : திலகா சும்மா இருடி 
திலகா : ஹேய் நீ என் friend அதனால, நீ எந்திரிச்ச நேரம் சொல்லாம இருக்க முடியுமா 
முத்து : ஏனடி மானத்தை வாங்குற, அன்பு இருக்காடி 
அன்பு : மா எனக்கு தெரியும், நீங்க இரண்டு பேரும் எப்போ முழிச்சிங்கனு,  சாய்ந்திரம் 4 மணி 
முத்து : சனியனே சாப்பிட்டு காலேஜ் கிளம்புற வழிய பாரு 
அன்பு : லூசாமா நீ, இன்னைக்கு சண்டே 
அனைவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தனர், அந்த இடத்திற்கு கனகா வரவும் அமைதி ஆனார்கள் 
கனகா : என்ன அமைதியா ஆகிட்டீங்க, நா வரவும் 
திலகா : அது ஒன்னு இல்ல, நீ சாப்பிடு 
கனகா : இன்னும் என் மேல கோவம் குறையலையா 
திலகா : மறக்குற மாதிரியா நீ செஞ்சிருக்க
கனகா : மா நா திருந்திட்டேன் மா 
திலகா : நீ சொன்னா நாங்க நம்பணுமா,
இவர்கள் பேசும் நேரம்,
லக்ஷ்மி அங்க வந்தால், அவளுக்கு கூச்சமா இருந்தது 
அன்பு : என்ன சித்தி ராத்திரி எங்களை தூங்கவே விடல 
லக்ஷ்மி : போச்சி போச்சு எல்லாம் போச்சி, என் மானத்தை வாங்குறாளே, எல்லாம் அவரால வந்தது.
அன்பு : என்ன சித்தி பதிலே காணும் 
திலகா : ஹேய் வாயை மூடுடி, புள்ள ராத்திரி கத்துன கத்துல, தொண்டை கட்டிருக்கும், அதான் லேட்டா எந்திரிச்சிப்பா என்ன லக்ஷ்மி,
லக்ஷ்மி : போங்க அண்ணினு சொல்லிட்டு, பாத்ரூம்குள் ஓடினால்.
திலகா : மா இப்போ தான் சந்தோசமா இருக்கு,  தம்பிக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு, எங்க, இவா கலரா, அழகா இருக்கா, அவரச கல்யாணம் வேற, இவன் கருப்பு, படிக்கலனு, அவன்கிட்ட சண்டை போடுவா னு நினைச்சேன் மா, ஆனா இவா கிரேட் மா 
கனகா : எல்லாம் போக போக தெரியும் 
திலகா : நீ வாயை மூடுடி, நீ எல்லாம் பேசுறதுக்கு தகுதியே இல்ல. இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுன, கன்னம் பழுத்துரும், ஒழுங்கா சாப்பிட்டு, ரூம்க்கு போடி 
கனகா : மனதில் என்ன மாதிரி அவுங்களையும் மாத்தி காட்றேனு நினைச்சிட்டு, சரி நா ஏதும் பேசல, சாப்பிட்டு எழுந்து போனால் 
லக்ஷ்மி : குளிச்சி, மங்களகரமாக, கிளம்பி, தன் கணவனை எழுப்ப சென்றால் 
லக்ஷ்மி : என்னங்க 
சுகுமார் : என்ன மரியாதை கூடுது 
லக்ஷ்மி : அது ராத்திரி மட்டும் தான். இப்போ எந்திரிச்சி கிளம்புங்க, கோயிலுக்கு போக சொல்றாங்க.
ஹாலில் 
டிவி நியூஸ் 
பிரபல தொழிலதிபர் கிருஷ்ணா அவர்கள் நேற்று மாலை அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு, தலை துடிக்கப்பட்டு, இறந்து கிடந்தார், அவர் பிரபல தொழிலதிபர் கஜேந்திரனின் நண்பர் ஆவார், என்பது குறிப்பிடத்தக்கது,
இதை பார்த்த மலர்விழி 
மலர்விழி : டேய் சுகு இங்க வாடா 
லக்ஷ்மி : எந்திரிங்க, அத்தை கூப்பிடறாங்க 
மலர்விழி : ஏம்மா லக்ஷ்மி நீ இங்க வா மா 
லக்ஷ்மி : வாரேன் அத்தை, சீக்கிரம் எந்திரிச்சி வாங்க னு சொல்லிட்டு, ஹாலுக்கு சென்றால். என்னத்த கூப்பிட்டீங்க
மலர்விழி : டிவில நியூஸ் பாரு,
லக்ஷ்மி : டிவியை பார்த்தால், பயத்தில் கை கால்கள், நடுங்கியது, உடம்பு முழுக்க வேர்த்து கொட்டியது, ஓ வென சத்தம் போட்டு அழ ஆரம்பித்தால், வீட்டில் உள்ள அனைவரும், பதறி அடித்து, ஹாலிற்க்கு  வந்தனர், சுகுமாறும் ஓடி வந்தான் 
சுகுமார் : என்னாச்சிமா னு, லக்ஷ்மியை தாங்கி புடித்தான். டிவியை பார்த்து, அதை off பண்ணுமா, கத்தினான் 
லக்ஷ்மி : வேண்டாம் வேண்டாம் என்ன விட்ருங்க என்ன விட்ருங்க ப்ளீஸ், உங்க காலை வேணாலும் விழுறேன், நா உங்களுக்கு மகள் மாதிரி, என்ன விட்ருங்க, ஆஆஆஆ வலிக்குது, ஐயோ, அம்மா, என்ன காப்பாத்துங்க காப்பாத்துங்கனு கதறி அழுதால், லக்ஷ்மியை சுற்றி நின்ன, அனைவரும் அழுத்தனர், கனகா வும் அழுதால், அவளும் பெண் தானே 
சுகுமார் : ஒன்னுல்ல ஒன்னுல்ல ஒன்னுல்ல நீ பாதுகாப்பா ஆக இருக்க, பயப்படாத, நாங்க எல்லாம் இருக்கோம். அழுது கொண்டே சொன்னான்.
லக்ஷ்மி : என் குழந்தைகளை காப்பாத்துங்க, ஐயோ எனக்கு வலிக்குது, என்ன விட்ருங்க 
சுகுமார் : கத்தி சொல்ல ஆரம்பித்தான், ஹேய் நா இருக்கேன் உனக்கு, இப்போ உனக்கு ஏதும் ஆகல. உன்ன தங்க தட்டுல வச்சி, தாங்குற மாதிரி, நா உன்ன தாங்குவேன், நீ தான் என் உசுரு, உலகம், எல்லாமே, ப்ளீஸ் அழாத சத்தம் போட்டு கத்த ஆரம்பித்தான்.
லக்ஷ்மி : இவன் கத்தியதில், சுயநினைவுக்கு வந்த லக்ஷ்மி, தன் கணவன் சுகுமாரை பார்த்ததும், இருக்க கட்டி புடித்தால், கிட்ட திட்ட கால் மணி நேரம் கட்டி புடித்திருப்பால், கனகா இவர்களை பார்த்து, 
கனகா : ச்ச மாமா எவ்ளோ நல்லவரு,  நம்ம தான், அழகு கலர், படிப்புனு, இப்பேர்ப்பட்ட நல்லவரை, இழந்துட்டனே, நா பண்ண தப்புக்கு இது தேவை தான் இப்படியே நினைத்து கொண்டு இருந்தால்.
மலர்விழி : டேய் அவளை ரூம்க்கு கூப்பிட்டு போய் படுக்க வை டா, பாவம் டா அவா னு வருத்தம் பட்டால்,
திலகா : ரொம்ப பாவம் மா, இவளை நல்லா பாத்துக்கிடணுமா,
மலர்விழி : ஆமாடி 
சுகுமார் : அவளை கட்டிலில் படுக்க வைத்து, அவளது, தலையை தடவி கொடுத்தான், ச்ச எவ்ளோ கஷ்டம் பட்ருக்கா, நேத்து ராத்திரி எவ்ளோ ஜாலியா இருந்தா, இப்போ எப்படி இருக்கா, வருத்தம் பட்டான், கண்ணீர் அவள் கன்னம் மேலே விழுந்தது, 
லக்ஷ்மி : ஏதோ ஒரு உணர்வில் அவளும் முழித்தால், கணவன் கையை எடுத்து, தன் நெஞ்சோடு அழுத்தி புடித்து, இவள் கையோடு, சேர்த்து கொண்டு வைத்திருந்தால், உங்களை ரொம்ப கஷ்டம் படுத்துறானாங்க,
சுகுமார் : ச்ச அப்படி எல்லாம் இல்ல 
லக்ஷ்மி : இல்ல என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் 
சுகுமார் : அடிச்சனா பாரு, நீ யாரு டி, என் உசுருடி, உனக்கு எதாவது ஒண்ணுன்னா நா தாங்குவானா, நீ எதை நினைச்சியும் கவலைப்படாத,  உனக்கு நா இருக்கேன், நாங்க எல்லாரும் இருக்கோம். ப்ளீஸ் நீ என்னைக்குமே, உனக்கு நடந்த கசப்பான, நினைவுகளை, மறந்து, புது வாழ்க்கை வாழ பாரு, உனக்காக நா இருக்கேன், சொல்லிட்டு, அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தான்,
லக்ஷ்மி : ஹ்ம்ம் மட்டும் சொன்னால்,
சுகுமார் : கொஞ்ச நேரம் தூங்கு. அப்படியே தலையை தடவி கொடுத்தான். அவள் மெதுவாக கண்களை மூடி தூங்க ஆரம்பித்தால் 
இங்கு ஹாலில் 
அன்பு : என்னாச்சி பாட்டி, ஏன் சித்திக்கு என்னாச்சி 
மலர்விழி : நீ சின்ன பொன்னுமா 
அன்பு : எனக்கு எல்லாம் தெரியும் பாட்டி, நேத்து ராத்திரி அம்மா, அப்பா கிட்ட சொல்லி வருத்தம் பட்டாங்க, நா தூங்காம கேட்டுகிட்டு தான் இருந்தேன், எனக்கும் சித்தி நிலைமை புரியுது,  அந்த கெட்டவங்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார், நீங்க கவலை படாதீங்க பாட்டி, அவங்களுக்கும் நம்ம தான் உறுதுணையா இருக்கணும் 
மலர்விழி : உன்ன சின்ன பொண்ணுன்னு நினைச்சேன், இவ்ளோ தெளிவா பேசுர மா என் கண்ணு 
அன்பு : அட விடுங்க பாட்டி 
இங்கு ஒரு பெரிய வீட்டில் 
கஜேந்திரன் : டேய் ராமசாமி நியூசை பார்த்தியா 
ராமசாமி : ஆமா ஐயா 
கஜேந்திரன் : என் பெஸ்ட் friend டா, நான், கிருஷ்ணா, முத்துவேல், ராஜேந்திரன், சாகுல், லாரன்ஸ், எல்லாம் சேர்த்து நிறைய செஞ்சிருக்கோம்,  இப்போ அதுல ஒருத்தன் இல்ல நினைக்கும் போது கஷ்டமா இருக்கு 
ராமசாமி : யாரு செஞ்சிருப்பாயா 
கஜேந்திரன்: அதான் எனக்கும் தெரியல, போலீஸ் விசாரணை நடந்து கிட்டு இருக்கு, அது முடிஞ்சா தான் தெரியும் 
ராமசாமி : சரி ஐயா 
இங்கு வீட்டில் 
அன்பு : டேய் வினய் 
வினய் : சொல்லு அன்பு 
அன்பு : நாளைக்கு வீட்டுக்கு வாடா 
வினய் : எதுக்கு 
அன்பு : வாடா னு வரணும் ok 
வினய் : சரி சரி, உன்கிட்ட ஒன்னு சொல்லணும் 
அன்பு : சொல்லு 
வினய் : நமக்கு கல்யாணம் ஆக போகுது 
அன்பு : ஆமா 
வினய் : அதுக்கு அதுக்கு 
அன்பு : என்னடா இழுக்கிற 
வினய் : நா உனக்கு புருஷனா ஆக போறேன்.
அன்பு : நீ என்ன லூசாடா, உன்ன கல்யாணம் செஞ்சா, நீ புருசன் தானே அதுக்கு என்னடா இப்போ 
வினய் : நீ என்ன மரியாதை கூப்பிட்டு பேசி பழகு 
அன்பு : என்ன கேக்கல 
வினய் : ஒன்னுல்ல 
அன்பு : டேய் முட்டாள், கல்யாணத்துக்கு அப்பறம் மரியாதை கொடுப்பேன் டா, சரியா டா பக்கி 
வினய் : அதான் சொல்ல வந்தேன் 
அன்பு : அது நீ பேசுறத வச்சே தெரிஞ்சி கிட்டேன்,
மதிய வேலை நேரம் 
சுகுமார் : லக்ஷ்மி சாப்பிட வாம்மா 
லக்ஷ்மி : எனக்கு பசி இல்ல விடுங்க 
சுகுமார் : எனக்காக ப்ளீஸ் 
லக்ஷ்மி : ஐயோ கெஞ்சாதீங்க, நா வாரேன் 
மலர்விழி : வாமா லக்ஷ்மி 
அன்பு : சித்தி நா கேட்டதுக்கு பதிலே வரல 
லக்ஷ்மி : என்ன கேட்ட 
அன்பு : ஹான் நேத்து ராத்திரி  எங்களை தூங்கவே விடல என்னா சவுண்ட் தெரியுமா  அதை தான் கேட்டேன் 
லக்ஷ்மி : அத்தை பாருங்க இவளை னு வெட்கம் வந்த சிரிக்க ஆரம்பித்தால் 
அனைவரும் கவலை மறந்து சாப்பிட்டனர்
[+] 2 users Like M.sivamurugan's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by M.sivamurugan - 22-04-2024, 11:40 AM



Users browsing this thread: 5 Guest(s)