22-04-2024, 04:44 AM
(22-04-2024, 01:29 AM)Lashabhi Wrote: Emotions out of control poguthu konjum control pannuga.
இந்த கதையில் எல்லாம் வரும், காதல், ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போகுதல், கணவன் மனைவி க்குள்ள என்ன எல்லாம் வருமோ, அது எல்லாம் வரும், இனியும் எமோஷனல் வரும் நண்பா, எமோஷனல் மட்டும் கொண்டு சென்றால், போர் அடிக்கும், சுகுமார், லக்ஷ்மி குள்ள, காதல், புரிதல், லக்ஷ்மி பட்ட கஷ்டதுக்கு, பதிலடி, குடும்ப ஒற்றுமை, பிரிவு, சூழ்ச்சி முறியடிக்க போராட்டம். எல்லாம் வரும், இதே போல என் கதைக்கு நிறை குறை சொல்லுங்கள், உங்களிடம் இருந்து கற்று கொள்கிறேன்,