21-04-2024, 05:11 PM
(21-04-2024, 04:48 PM)utchamdeva Wrote: நன்றி நண்பா
சில காரணங்களால் கதைகள் படிப்பது, எழுதுவதை நிறுத்தி உள்ளேன்...
நான் எழுதிய கதைகள் அனைத்தும் நிறைவு பெறும்... காத்திருங்கள்...
எனக்கே எவ்வளவு நாள் ஆகும் என்றே தெரியவில்லை..
காலதாமதத்திற்கு மன்னிக்கவும்...
மற்ற என்னுடைய கதைகளின் ரசிகர்களுக்கும் காத்திருப்புக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்....
விரைவில் மீண்டும் வருவேன்...
வாருங்கள் நண்பா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக எழுதி விடுங்கள்.
sagotharan