21-04-2024, 02:39 PM
【87】
⪼ பரத் ⪻
ஏன் என்று தெரியவில்லை, கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் சங்கடமான உணர்வு உள்ளது. வீட்டிற்கு அழைத்துப் பேசினேன். அப்பா அம்மா இருவரும் நலமாக இருக்கிறார்கள். ஊரில் எந்த ஒரு விஷயமும் தவறாக நடந்தது போல சொல்லவில்லை. ஒருவேளை என் மகனுக்கு எதாவது நடந்திருக்குமா என்ற அச்ச உணர்வு என்னை ரொம்ப வாட்டி வதைக்கிறது.
காலையில் சிக்கன் வாங்கிக் கொண்டு வரும்போது சுனிதாவை பார்த்தேன். சேலையில் பார்க்க நல்ல அழகாக இருந்தாள். வழக்கம் போல என்னைப் பார்த்து முறைத்தாள், அவள் தங்கை எனக்கு ஃப்ரை பண்ணி வைத்திருந்த லெக் பீஸ் எடுத்துக் கொண்டு போய் விட்டாள். ரெண்டும் ரெண்டு துருவங்கள்.
⪼ மார்ச் ⪻
⪼ பரத் ⪻
மாதத்தின் முதல் நாளே உடல்நிலை சரியில்லாமல் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் நாய்க்குட்டி ரொம்ப கத்தியது. வெளியே கூட்டிட்டு போன பிறகு டாய்லெட் போனது. எனக்கு தான் அது குறைக்கும் அர்த்தம் இன்னும் புரியவில்லை போல.
நான் வீட்டுக்கு நாய்க் குட்டியை கூட்டிக் கொண்டு வந்தேன். கேட் திறக்கும் போதே சாப்பிட போறியா இல்லையா என சத்தம். ரெஜினா தன் மகனுக்கு சாப்பாடு ஊட்ட ட்ரை பண்ணிக் கொண்டிருந்தாள்..
அண்ணா..
சொல்லும்மா...
நாய்க்குட்டி கொஞ்சம் இங்கேயே விடுங்க, பாப்பா சாப்பிட்டு முடிச்ச பிறகு வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்..
ஓகே என சொல்லி நானும் கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு சிட் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் போக என் பின்னால் வீட்டுக்குள் வந்து விட்டது. நான் குட்டியை மீண்டும் வெளியில் கூட்டிக் கொண்டு வந்தேன்.
சுனிதாவின் அம்மா என்னாச்சு என்று கேட்க, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் வரை நாய்க்குட்டி வெளியே இருக்கட்டும்னு சொன்னேன் என்றாள் ரெஜினா..
என்ன நாய்க் குட்டி பார்க்காம இவருக்கு சாப்பாடு இறங்க மாட்டேங்குது போல என குழந்தையின் கன்னத்தை கிள்ளினாள் சுனிதாவின் அம்மா.
ரெஜினா நீங்க போங்கண்ணா என்று சொல்ல பரத் வீட்டுக்குள் நுழைந்ததும் நாய்க்குட்டி என் பின்னால் ஓடி வந்தது. நாய்க்குட்டியை துரத்திக் கொண்டே ரெஜினாவின் முதல் மகனும் வாயாடியும் என் வீட்டுக்குள் வந்தார்கள்.
அவர்கள் இருவரும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தார்கள். நாய் அவர்கள் கையில் சிக்காமல் ஓட, குழந்தை அழும் சத்தம் கேட்டது.
சுனிதாவின் அம்மா ரெஜினாவிடம் உள்ள போயேண்டி, உன்னை கடிச்சசா திங்க போறான் என சொல்ல ரெஜினா வீட்டுக்குள் வரவில்லை.
குழந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை நானும் நாய்க்குட்டியும் வெளியே வந்து நின்றோம்.
⪼ ஜீவிதா ⪻
மார்ச் மாதத்தின் முதல் ஞாயிறு நானும் அரவிந்த்தும் வெளியே சுற்றி விட்டு படம் பார்க்க சென்றும். நாங்கள் சென்னையிலிருந்து வந்த பிறகு இன்று தான் எங்களுக்கு தனியாக வெளியில் வர வாய்ப்பு கிடைத்தது. தியேட்டரில் நல்ல கூட்டம் என்பதால் அரவிந்தால் எந்த தொல்லையும் இல்லை. படமும் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. நேரம் செல்ல செல்ல எனக்கு அவன் என சீண்டினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வந்தது.
அவனும் மண்டையில் மணி அடித்த மாதிரி நர்சரி போலாமா எனக் கேட்டான். நானும் சரியென சொல்ல இருவரும் நர்சரிக்கு வந்து சேர்ந்தோம். பாவம் மதி எங்களுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான்.
அரவிந்த் நர்சரி சுற்றி பார்க்கலாமா எனக் கேட்டான். எனக்கு ஏமாற்றம். மதிக்கு வேலை இருந்திருக்கும் போல. அதனால் நானும் அரவிந்த்தும் நர்சரியில் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். அழகா ரூம் புக் பண்ணிருக்கலாம் என்றான். எனக்கும் அப்படி தான் இருந்தது. இருந்தாலும் எனக்கு நமது ஊர் அருகில் ரூம் போடுவதில் விருப்பம் இல்லை. பெரிய ஹோட்டலில் ரூம் போடலாம். சிறிய லாட்ஜ் எப்போதும் பிரச்சனை.
கொஞ்ச தூரம் நடந்த பிறகு ஒரு மரத்திற்கு பின்னால் நின்று முத்தம் கொடுத்தோம். பால் வேணும் என முலைகளை சப்ப ஆசைப்பட்டான். எனக்கு ஆசை தான். ஆனால் ஆபீஸ் அறையின் ஜன்னல் தெரிந்தது.
யாரும் பார்த்துட்டா?
இங்க யாரு வரப் போறா?
இருட்டில் காரில் வைத்து சப்ப குடுப்பது வேறு, இப்படி வெளிச்சம் இருக்கும் போது எப்படி என்ற தயக்கம் எனக்கு.
வா அங்க போகலாம் என சுவற்றின் ஓரத்தில் உள்ள பெரிய மரம் ஒன்றை காட்டினான். அந்த மரத்திற்கு பின்னால் நின்று என்ன செய்தாலும் யாரேனும் சுவரில் ஏறாமல் எங்களைப் பார்க்க முடியாது. நானும் ஆசையில் சரியென சொல்ல, அந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
பாதி தூரம் செல்வதற்குள் அரவிந்த்க்கு எமர்ஜென்ஸி என கால் வந்தது. அவன் மதியிடம் என் பைக் இருக்கும் இடத்தில் டிராப் பண்ண சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றான்.
அக்கா ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ண முடியுமா எனக் கேட்ட மதி வேலை முடிந்த பிறகு என்னை டிராப் பண்ணினான்.
அன்று இரவு பேசும் போது அரவிந்த் மீண்டும் என்னிடம் "நானா இருந்தா மதி கூட என்ஜாய் பண்ணிருப்பேன்" என சொன்னான். அரை மணி நேரம் ரெண்டு பேரும் வேஸ்ட் பண்ணிட்டீங்க என கிண்டல் செய்தான். எனக்கு எரிச்சல் வந்தது.
அரவிந்த் என் மனதை குழப்பிய காரணமா இல்லை எனக்குள் ஆசை வந்த காரணமா என தெரியவில்லை. எனது கனவில் மதியும் நானும் முத்தமிட்டுக் கொண்டிருந்தோம். என் மனதில் ஒருவித பயம் ஆட்கொண்டது...