20-04-2024, 07:30 PM
தீபா வெங்கட் தன்னுடைய மாடி படுக்கை அறைக்கு வந்தாள்
கொஞ்சம் களைப்பாக இருந்தது..
அதனால் படுக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்
2 தலையணைகளை எடுத்து தன்னுடைய முதுகுக்கு வைத்து கொஞ்சம் சாய்ந்து போல படுக்கையில் ஓய்வாக அமர்ந்து கொண்டாள்
எதிரே ஹோம் தியேட்டர் செட்டப்புடன் ஒரு பெரிய எல் ஈ டி டிவி
ரிமோட் வைத்து ஆன் பன்னாள்
தீபா வெங்கட்க்கு அதிகமாக நியூஸ் பார்ப்பது ரொம்ப பிடிக்கும்..
லைவ் நியூஸ் சேனல்லுக்கு ரிமோட் வைத்து மாற்றினாள்
பிரேக்கிங் நியூஸ் என்று கொட்டை எழுத்தில் ஸ்கிரால் ஓடியது..
நியூஸ் வாசிப்பவள் அன்றைய முக்கிய செய்தி வாசித்தாள்
பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்ட ஜெட்வெஸ் விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது பாதியில் இன்ஜின் கோளாறாகி பறக்கும்போதே வெடித்து சிதறியது..
அதில் உயிர் இழந்த நபர்களின் பெயர்..
கந்தசாமி, முனுசாமி, வேலுசாமி, பகதூர் பாஷா, மாணிக் பாஷா, இப்ராஹிம் ராவுத்தர், ஜான் கென்னடி, ஜேம்ஸ் வசந்த், ராபர்ட் ராஜசேகர், ஸ்ரீகணபதி ஐயர், பார்த்தசாரதி ஐயங்கார், வடக்கூர் ராமநாத குருக்கள், ஷண்முக சுந்தரி, கல்பனா சாவ்லா, இந்திரா பிரியதர்ஷினி, சவுந்தர்யா பாண்டியன், மற்றும் பலர்.. என்று இறந்தர்வர்களின் லிஸ்ட் அடுக்கிக்கொண்டே போனாள்
ஐயையோ.. போய்ட்டிங்களா ஐயா.. என்று கீழே இருந்து சுமங்கலி அழும் சத்தம் கேட்டது..
தீபா வேகமாக எழுந்து சென்று பங்களா உள்ளேயே அமைக்கப்பட்டு இருந்த பால்கனி வழியாய் கீழே எட்டி பார்த்தாள்
கீழே ஹாலிலும் டிவி ஓடி கொண்டு இருந்தது..
அதிலும் அதே நியூஸ் சேனல்
சுமங்களையும் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு தரையில் உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள்
பிரேக்கிங் நியுசில் மீண்டும் மீண்டும் இறந்தவர்கள் பெயர் பட்டியல் வந்து கொண்டே இருந்தது..
இப்போதுதான் தீபா கவனித்தாள் அந்த பெயர் பட்டியலில் நடுவில் ஸ்ரீகணபதி ஐயர் என்று பெயர் வந்தது..
ஐயோ.. நம்ம புருசனும் இருந்துட்டாரா.. என்று அதிர்ந்தாள் தீபா வெங்கட்
தொடரும் 42