20-04-2024, 05:07 PM
(19-04-2024, 03:53 PM)nuttynirmal நல்லது வாழ்த்துகள் Wrote:நண்பர்களே.. உங்கள் ஆதரவிற்கு நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கமென்ட்டும், எனக்கு மேலும் கதையெழுத உத்வேகம் கொடுக்கிறது.
குடும்ப சூழ்நிலை. அலுவலக வேலைகளுக்கு இடைய கதை எழுதுவதால், அதில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். எனவே ஒவ்வொரு கமென்டுக்கும் என்னால் ரிப்ளே கொடுக்க முடியவில்லை. மன்னிக்க வேண்டும் நண்பர்களே.இந்த கதைக்கு ஏற்ற அம்மா புகைப்படத்தை வெளியிட்ட நண்பர்களுக்கு நன்றி.ஆனால் இந்த கதைக்கு தகுந்த கதாபாத்திரமாக சேது படம் மற்றும் திருமதி செல்வம் சீரியலில் நடித்த அபிதாதான் தகுதியாக இருப்பாள் என்று அவளை மனதில் நினைத்துதான் எழுதுகிறேன். அதனால், வர்ணிப்புகளில் ஏதும் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும் நண்பர்களே.இந்த கதையை வெறும் காமக்கதையாக மட்டும் இல்லாமல், ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஹாரர் காமக்கதையாக எழுத விரும்புகிறேன். உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் பதிவிடுங்கள், என் கதையில் சுவாரஷ்யம் குறையாமல் இருக்க உங்கள் கருத்துகள் எதிர்பார்க்க படுகிறது.நன்றி.