20-04-2024, 02:23 PM
(20-04-2024, 12:24 PM)Natarajan Rajangam Wrote: இந்த கதை ஒரே மூச்சாக தாங்கள் இதுவரை எழுதியதை படித்தேன் நண்பரே மிகவும் அருமையாக கதையை அமைத்து வருகிறீர்கள் வாழ்த்துகள் நாயகன் நாயகி திருமணம் அதன் பிறகு வீட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அருமை இனியாவது நாயகி இன்பம் பொங்கும் வாழ்கை அமையுமாறு கதையோட்டம் இருக்கட்டுமே பாவம் அவள்
ரொம்ப நன்றி நண்பா. தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள்