19-04-2024, 08:44 PM
(This post was last modified: 19-04-2024, 09:25 PM by M.sivamurugan. Edited 1 time in total. Edited 1 time in total.)
வீட்டி,னுள்,
இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து,,
அவரவர் ரூம்க்குள் அழைத்து சென்றனர்,
திலகா : லக்ஷ்மி நீ இந்த வீட்டு பொண்ணா ஆகிட்ட, எப்பவும் இந்த குடும்பம் ஒன்னு போல இருக்க, நீ உறுதுணையாக இருக்கணும்,
லக்ஷ்மி : கண்டிப்பா அண்ணி,. சொல்லிட்டு தலை குனிந்து இருந்தால்,
திலகா : ஹே புது பொண்ணு. இது என்ன வெட்கமா, னா புது ஆள்னு யோசிக்கியா
லக்ஷ்மி : ஐயோ அதெல்லாம் இல்ல அண்ணி, பல கஷ்டம் அனுபவிச்சிருக்கேன்,
திலகா : என்னது புரியல
லக்ஷ்மி : அது ஆரம்பிக்கும் முன், ராம் உள்ளே வந்தான்
ராம் : ஹாய் அக்கா, என்ன தங்கச்சிய சட்டு புட்டுன்னு, மாப்பிள்ளை ரூம்க்கு அனுப்புங்க.
திலகா : டேய், அதுக்கு நேரம் காலம் பார்க்கணும்,
ராம் : அக்கா உன்ன உள்ள கூப்டாங்க, போக்கா, அதை சொல்ல வந்தன் மறந்துட்டேன்
திலகா : டேய் லூசு வந்த உடனே சொல்ல மாட்டியா, உன்ன னு மண்டைல கொட்டிட்டு, வெளியே சென்றால்.
ராம் : தங்கச்சி, உனக்கு நடந்தது எல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சி மறந்துரு, உனக்கு புது வாழ்க்கை கிடைச்சிருக்கு, சுகுமார் மாதிரி ஒரு நல்லவனை பார்க்க முடியாது, உனக்கு இப்ப இல்ல வாழ் நாள் முழுவதும் பாதுகாப்பா இருப்பான், நீ உனக்கு நடந்ததை இங்க யாரு கிட்ட சொல்லாதமா, அப்படி தெரிஞ்சா இங்க யாரும் உன்ன தப்பா நினைக்க மாட்டாங்க, பயந்துருவாங்க, ஆனா உனக்கு சப்போர்ட்டா இருப்பாங்க
லக்ஷ்மி : சாரி அண்ணா, ஏதோ உணர்ச்சி வசப்பட்டு சொல்ல பாத்தேன்.
ராம் : சரி விடுமா
ஹரிணி : என்னங்க அண்ணிகிட்ட என்ன பேசிகிட்டு இருக்கிங்க
ராம் : உங்க அண்ணன் பெருமையை சொல்லிக்கிட்டு இருந்தேன்
ஹரிணி : எங்க அண்ணனை பத்தி, அண்ணி சீக்கிரமே புரிஞ்சிகிடுவாங்க. நீங்க அண்ணா கிட்ட பேசிகிட்டு இருங்க,. னா அண்ணிகிட்ட பேசிகிட்டு வாரேன்,.
அன்பு : சித்தப்பா நீ கிரேட் ப்பா,
சுகுமார் : நல்லா இருக்கு பாப்பா
அன்பு : என்னது ப்பா, நல்லாருக்கு
சுகுமார் : வா போ போட்டு பேசுறது. நல்லாருக்குது
அன்பு : ஐயோ அப்பா சாரி, ஏதோ தெரியாம பேசிட்டேன்
சுகுமார் : ஹே வாலு நீ அப்படி கூப்டு
அன்பு : அது எப்படிப்பா
சுகுமார் : ப்ளீஸ்
அன்பு : ட்ரை பண்றேன்
சுகுமார் : கூப்டு மா
அன்பு : டேய் சித்தப்பா சொல்லிட்டு முகத்தை மூடினால்
சுகுமார் : சூப்பரா இருக்கு
அன்பு : சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லுப்பா, பத்திரிகை கொடுக்க போன, சாக்குல, அங்க ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி, கல்யாணம் செஞ்சி, தைரியமா வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்ட, கொஞ்சம் கூட பயம் இல்லாம எப்படி ப்பா
சுகுமார் : என் மகள் நீ இருக்கிற தைரியம் தான்
அன்பு : கண் கலங்கி, சாரி ப்பா
சுகுமார் : எதுக்கு சாரி
அன்பு : கனகா பத்தி உங்ககிட்ட, சொல்லாம இருந்தன், அதுக்கு
சுகுமார் : சரிவிடு மா
அன்பு : அவா ரொம்ப bad கேர்ள் ப்பா
சுகுமார் : bad னா புரியல
அன்பு : சாரி, அவா கெட்ட பொண்ணு னு சொன்னேன்
சுகுமார் : ஹே யாரையும் அப்படி சொல்லாத, சூழ்நிலை அவளை அப்படி மாத்திருக்கு
அன்பு : நீ ஏன் ப்பா இப்படி இருக்க.
சுகுமார் : எப்படி
அன்பு : நல்லவனா
சுகுமார் : ஹா ஹா ஹா ஹா, அப்படியா
அன்பு : டேய் தகப்பா
சுகுமார் : சரி சரி னா எது செஞ்சாலும், மனசாட்சி க்கு விரோதமா செய்ய மாட்டேன், அதான், சரி அந்த வினய் பேசுனானா
அன்பு : ஆமா ப்பா, நேத்து.
சுகுமார் : என்ன பேசுனீங்க
அன்பு : டேய் தகப்பா, ஒரு மகா கிட்ட கேக்கற கேள்வியா இது.
சுகுமார் : ஹா ஹா ஹா சரி இன்னைக்கு சாய்ங்காலம் அவனை வீட்டுக்கு வர சொல்லு, இன்னைக்கு உனக்கும், அவனுக்கும் பேசி முடிவு எடுத்துடலாம்
அன்பு : சந்தோஷத்தில் டேய் தகப்பா உண்மையா
சுகுமார் : ஆமா
அன்பு : சரி உனக்கு இன்னைக்கு நைட் hmm hmm அவனை நக்கல் அடித்தால்
சுகுமார் : டேய் வாலு
மலர்விழி : சின்னமருமகளே இங்க வாம்மா
லக்ஷ்மி : சொல்லுங்க அத்தை
மலர்விழி : ஜோசியர் பார்த்து முதல் ராத்திரிக்கு நல்ல நாளா பார்த்து குறிச்சிட்டு வந்துருக்கோம், இன்னைக்கு ராத்திரி 10.30 டு 12 மணிக்கு நல்ல நேரம்.
லக்ஷ்மி : அத்தை
மலர்விழி : என்னமா
லக்ஷ்மி : இன்னைக்கேவா அத்தை
மலர்விழி : நீங்க இரண்டு பேரும் எப்படி கல்யாணம் பண்ணீங்க, உன்ன காதலிச்சி தானே கல்யாணம் செஞ்சிருக்கான், அப்பறம் என்ன
லக்ஷ்மி : இனியும் மறச்சா, அது தப்புனு நினைத்து, அத்தை
மலர்விழி : என்னமா
லக்ஷ்மி : னா சொல்றதை கோவ படாம கேப்பிங்களா
மலர்விழி : என்னடிமா பொடி வச்சி பேசுர
லக்ஷ்மி : அவளுக்கு நடந்த அணைத்து கொடுமைகளையும் சொல்லி முடித்தால், அழுது கொண்டே
மலர்விழி : சரிம்மா அதுக்கு என்னமா இப்போ
லக்ஷ்மி : அத்தை, நீங்க
மலர்விழி : கோவப்படுவேன் நினைச்சியா,
லக்ஷ்மி : ஹ்ம்ம்
மலர்விழி : என் மகன் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்
லக்ஷ்மி : அத்தை
மலர்விழி : சரி அதைவிடு
லக்ஷ்மி : அத்தை னு சொல்லிட்டு கட்டிப்புடித்தால்
மலர்விழி : இனி னா உனக்கு அத்தை இல்ல, அம்மா, சரியா
லக்ஷ்மி : thanks அத்தை
மலர்விழி : சரிம்மா ராத்திரி ரெடியா இரு மா
மாலை நேரம்
வினய் : மாமா கூப்பிட்டிங்களா
சுகுமார் : ஆமா
வினய் : சொல்லுங்க மாமா
சுகுமார் : உன்ன பத்தி, அன்பு எல்லாம் சொன்னாப்பா
வினய் : என்ன சொன்னா
சுகுமார் : நீ ஹாஸ்டல் தங்கி இருக்கனு சொன்னால் இனி நீ அங்க தங்க வேண்டாம், இங்க பக்கத்துல என் நண்பன ராம் வீடு, சும்மா தான் இருக்கு, நீ அங்க வந்து தங்கிக்கோ.
வினய் : இல்ல நான் என்ன சொல்றனா
அன்பு : டேய் அப்பா சொல்றாருல, அவர் சொல்றத கேட்டு, அங்க வந்து தங்குடா.
வினய் : சரி
அன்பு : ஹ்ம் அது
வீட்டில் உள்ள அனைவரும் அன்பின் பேச்சை கண்டு,வியந்தனர்
அதன்பிறகு அன்புக்கும் வினய் க்கும் படிப்பு முடிந்த பிறகு திருமணம் என்று பேசி முடிக்கப்பட்டது,
திலகா : லக்ஷ்மியை முதல் ராத்திரி க்கு ரெடி பண்ணி கொண்டு இருந்தனர்,
இன்னுமுமா ரெடி பண்றிங்க, சீக்கிரம் டி சொல்லிட்டு வெளியே சென்றால்,
செல்வலக்ஷ்மியை மங்களகரமாக, அழகாக ரெடி பண்ணினார்கள், தலை நிறைய மல்லிகை பூ, கண்மை, லிஃட்டிக், கழுத்து நிறைய தங்க நகைகள். இடுப்பில் ஒட்டியாணம், காலில் கொலுசு, சிகப்பு கலர் பட்டுப்புடவையில், தங்க கோபுரமாய் ரெடி ஆகி நின்றாள்,
மலர்விழி : ராஜாத்தி னு இரண்டு கைகளால் த்ரிஷ்டிட்டி சுத்தி போட்டால். செல்வலக்ஷ்மியின் கையில் ஒரு செம்பில் பாலை கொடுத்து அனுப்பி வைத்தனர், சுகுமார் ரூமிற்கு சென்று கதவை தட்டினால், சுகுமார் வந்து கதவை திறந்தான்.
செல்வலக்ஷ்மியை பார்த்து, ஒரு நிமிடம் அசந்து போய் நின்னான்.