Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
#70
திருமணம் முடிந்து,

வீட்டிற்கு கூப்பிட்டு சென்றான் சுகுமார்,
காலிங் பெல் அடிக்கப்பட்டது 
மலர்விழி : யாரு, கதவை திறந்து பார்த்தால் சுகு நீயா, அதிர்ச்சியாக 
சுகுமார் : தலை குனிந்து நின்றான், அம்மா னு கூப்டான், பளார் னு ஒரு அறை விட்டால் 
மலர்விழி : யாருடா இந்த பொண்ணு 
சுகுமார் : னா சொல்றத கேளுமா 
மலர்விழி : என்னடா கேக்கணும், என்னடா சொல்ல போற, உன்ன நம்பி, இங்க ஒருத்தி இருக்கானு தெரியும்ல, அப்பறம் ஏண்டா 
சுகுமார் : அங்கு நடந்ததை அனைத்தையும் ஒன்னு விடாமல் சொல்லி முடித்தான், னா உன் மகன் மா, 
மலர்விழி : ஒரு நிமிடம் யோசிச்சு, நீ என் புள்ளடா, உன் அண்ணனை மாதிரி, நீயும். ஒரு அவல பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்துருக்கல, உன்ன தப்பா நினைச்சி அடிச்சிட்டேனே டா 
சுகுமார் : விடுமா, னே தான் அம்மா அடிச்ச, உனக்கு இல்லாத உரிமையா 
திலகா : என்ன அம்மாவும், மகனும் நாடகம் ஆடுறிங்களா, என் பொண்ண நம்ப வச்சி ஏமாத்திட்டியே, னே எல்லாம் ஒரு மனுசனா, ச்சீ னு சொல்லிட்டு அவனது முகத்தில் காரிட்டு, எச்சி துப்பினால் 
மலர்விழி : என்னடி செஞ்சிட்டு இருக்க,
திலகா : நீ வாய மூடுமா, எல்லாமே உன்னால தான் மா 
மலர்விழி : ஏய் நல்லா யோசிச்சு பார்த்து பேசுடி 
திலகா : என்னமா பாத்து பேசணும்,, இங்க நடக்கிறத பாத்துட்டு தான் பேசுறேன் மா, இனி இந்த நிமிசத்துல இருந்து,, இந்த வீட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தம் இல்ல, நானும், என் பொன்னும், இந்த வீட்ட விட்டு வெளிய போறோம்,
அன்பு : அத்தை ஒரு நிமிசம் 
திலகா : என்னடி நீ என்ன சொல்ல போற 
அன்பு : உங்க பொண்ணு சித்தப்பாவை மட்டும் இல்ல,  நம்ம மொத்த குடும்பத்தை ஏமாத்திட்டு இருக்கா, அது உங்களுக்கு தெரியுமா 
கனகா : ஹே என்னடி உளறுத, உன் விஷயம் என்கிட்ட இருக்கு, அதை மனசுல வச்சிட்டு பேசு, இல்ல,
அன்பு : சொல்லுடி, இந்த குடும்பம் என்னைக்குமே உடைய கூடாது, உடையவும் விட மாட்டேன்,
கனகா : அம்மா இவா, வினய் ஒருத்தனை லவ் பண்றா,
அன்பு : ஆமாத்தை,  நான் லவ் பண்றேன், அவங்க பேரு வினய், அவன் அப்பா அம்மா இல்லாத அனாதை மா, அது மட்டுமில்ல. அவங்க படிப்பு முடிஞ்சி, வீட்ல வந்து, என்னை பொண்ணு கேக்கிறேன் சொன்னான், னா இன்னொன்னுஉங்ககிட்ட  சொல்லணும், உங்க பொண்ணு ராஜானு ஒருத்தன காதலிச்சா, அப்பறம் பணத்துக்கு ஆசை பட்டு, வினோத் ஒருத்தனை காதலிக்க ஆரம்பித்து இருக்கால், நான் பொய் சொல்ல மாட்டேன் உங்களுக்கு தெரியும், 
மலர்விழி : என்னடி சொல்ற 
அன்பு : நான் பொய் சொல்வனா, னா உசுரா நினைக்கிற என் சித்தப்பா மேல சாத்தியமா சொல்றன், நான் சொன்ன அத்தனையும் உண்மை 
மலர்விழி : அப்பறம் ஏன் மா, என் மகனை கல்யாணம் பண்ண சரினு சொன்னா 
அன்பு : சித்தப்பாவை இவளுக்கு பிடிக்கவே பிடிக்காது, சித்தப்பா கல்யாணம் செஞ்சிகிட்டு, அந்த வினோத் கூட சந்தோசமா இருக்க திட்டம் போட்டுருக்கா, வினோத் கருவை இவா வயத்துல சுமந்து, சித்தப்பாவை அப்பாவா ஆக்கணும்னு, என்கிட்ட சொன்னா,
மலர்விழி : கனகா கன்னத்துலஓங்கி ஒரு அறை  விட்டால், ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா, திலகாவை பார்த்து, உன் பொண்ணோட லட்சணத்தை பாருடி,
கனகா : அழுது கிட்டே, இவா பொய் சொல்றா சொல்லி முடிக்கும் முன், திலகா ஒரு அறை விட்டால் 
திலகா : வாய முடுடி, அன்பு ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டா. யாரு கிட்ட பொய் சொல்லிட்டு இருக்க,
கனகா : இதுக்கும் மேலே சமாளிக்க முடியாதுனு என்ன மன்னிச்சிருமா 
திலகா : ச்சீ என்னை அம்மானு சொல்லி என்னை அசிங்கபடுத்தாத வாய மூடுடி, முதல இந்த வீட்ட விட்டு வெளியே போடி.
சுகுமார் : விடுக்கா அவளை, னா அவளை எவ்ளோவோ நம்புனேன், இப்படி இருப்பானு எனக்கு தெரியாது, நல்ல வேலை கடவுளா பார்த்து இந்த பொண்ணை என் கண்ல காமிச்சிருக்கு, அவளை விடுக்கா 
திலகா : பாத்தியாடி என் தம்பி குணத்தை. அவன் கால் தூசி ஆக மாட்ட.
கனகா : இனி னா இந்த வீட்ல இருக்க மாட்டேன், அந்த வினோத்தை கல்யாணம் செஞ்சி, ஒரு பணக்கார வாழ்க்கை வாழ்ந்து காட்டுறேன், சொல்லிட்டு வெளியே சென்றால்.
மலர்விழி : இந்த பிரச்சனைல என் சின்ன மருமகளை உள்ள கூப்பிடாம இருக்கனே, திலகா ஆரத்தி எடுத்து வாடி. னு சொல்லும் போது,
அன்பு : என் பிறந்தநாள் கிப்ட நானே உள்ளே கூப்பிட்றேன், என்ன சித்தப்பா உண்மைலையே, என் கிப்ட் சூப்பரா இருக்குது சித்தப்பா, சிரித்து விட்டு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றனர்,
திலகா : கனகா நில்லுடி, வாசப்படிய தாண்டுன, கால தரிச்சிருவேன் பாத்துக்கோ 
கனகா : மனதில் அன்பு உன்ன சும்மா விட மாட்டேன்டி, டேய் கருவாயா, உன்ன இந்த வீட்ல இருந்து துரத்தி அடிக்கிறேன் பாரு, நினைத்து எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க, னா செஞ்சது பெரிய தப்பு தான், இனி நான் ஒழுங்கா இருப்பேன். மனதில் வஞ்சதோடு இருந்தால்,
அந்த குழந்தைகள் மலர்விழியை பார்த்து. பாட்டி என்று சந்தோசமா ஓடி சென்று கட்டி புடித்தனர், மலர்விழியும் அவர்களை கொஞ்சினால்,
செல்வலக்ஷ்மி அனைவரையும் பார்த்து, கடவுள் கொடுத்த இந்த உறவுகளை நினைத்து பார்த்து கண்களில் ஆனந்த கண்ணீர் வடித்தால்,
திலகா : வாடிமா லக்ஷ்மி இனி இது தான் நம்ம குடும்பம், 
குடும்பம் பிரியாம பாத்துக்கணும்,
செல்வலக்ஷ்மி புது உறவுகலோடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வீட்டினுள் அடி எடுத்து வைத்தால்,
[+] 3 users Like M.sivamurugan's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by M.sivamurugan - 19-04-2024, 05:14 PM



Users browsing this thread: 6 Guest(s)