19-04-2024, 01:24 PM
கருத்தை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி
சுகுமார் : டேய் ராம் சாரி டா, உன்னை வெளியே நிக்க வச்சிட்டேன்
ராம் : அது உனக்கு இப்போ தான் தெரியுதாடா
சுகுமார் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும்டா
ராம் : என்னடா சொல்லு
சுகுமார் : நம்ம காப்பாதுணோமே அந்த செல்வலக்ஷ்மிய
ராம் : ஆமா அந்த பொண்ணுக்கு என்னடா
சுகுமார் : அந்த பொன்ன, அந்த பொன்ன
ராம் : என்னடா இழுக்குற, நீ இழுக்கிறத, பார்த்தா ஒன்னு சரியில்லயே, இழுக்காம விஷயத்தை சொல்லுடா
சுகுமார் : அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறேன் டா
ராம் : டேய், இது என்னடா புது குண்ட தூக்கி போடுற., உன கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுக்க வந்த இடத்துல,, இன்னொரு கல்யாணம்னு சொல்ற
சுகுமார் : டேய் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுடா,, டாக்டர் சொன்னதை அனைத்தையும் சொல்லி முடித்தான்,
ராம் : இது என்னடா புது குழப்பமா இருக்கு, பத்திரிகையில ஒருத்தி, நேர்ல ஒருத்தியாடா,
சுகுமார் : டேய் அந்த பொண்ணு இடத்துல, இருந்து யோசிச்சு பாருடா, எவ்ளோ கஷ்ட படுறாங்கனு, னா செய்ய போறது, சரியா , தப்பானு தெரியல, னா ஏண்டா அந்த பொண்ணk காப்பாத்தணும், அந்த குழந்தைகள், ஏண்டா என்ன அப்பானு கூப்பிடனும், நல்லா யோசிச்சு பாருடா
ராம் : டேய் அதுக்கு
சுகுமார் : வேற வழி இல்லடா, அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குறது சரி
ராம் : நல்லா யோசிச்சு பாத்துகோடா, இதுக்கு அப்பறம், வீட்ல என்ன சொல்ல போறாங்களோ,
சுகுமார் : இப்பவும் சொல்றண்டா, அம்மா என்ன புரிஞ்சுப்பாங்கடா, ஆனா அக்கா தான்
ராம் : டேய் நீ முடிவு எடுத்துட்ட, என்ன பிரச்சனை வந்தாலும், னா உன் கூட இருப்பேன் டா,பாத்துடலாம் விடுடா,
சுகுமார் : ரொம்ப தேங்க்ஸ்டா,
இவர்கள் பேசும் நேரம், வேணி டாக்டர் அந்த இடத்திற்கு வந்தால்,
சுகுமார் : டாக்டர்
வேணி : நீங்க என்ன சொல்ல வாரிங்கனு, எனக்கு புரியுது, அந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க, உங்களுக்கு , எப்படி நன்றி சொல்லனும்னு தெரியல, அந்த பொண்ணோட வாழ்க்கையை மட்டும் நீங்க காப்பாத்தல, ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்கிறீங்க, அது எவ்ளோ புண்ணியம்னு தெரியுமா,
சுகுமார் : நீங்க இந்த அளவுக்கு, என்ன புகழ்ந்து பேசுறீங்க, அதுக்கு, னா காரணம் இல்ல, என் அண்ணன் தான், அவரும் விதவை அன்னிக்கு வாழ்க்கை கொடுத்தான், என் அண்ணாக்கு கல்யாணம் பண்ணும் போது, எங்க அன்னிக்கு 8 வயசுல பொண்ணு இருந்தாங்கனு அம்மா சொன்னாங்க, அந்த பொண்ணு என் மகள் அன்புமதி
டாக்டர் : சூப்பர், நாளைக்கே, கல்யாணம் செஞ்சிடலாம்., உங்களுக்கு ok தானே
சுகுமார் : டாக்டர் என்ன திடீர்னு, நாளைக்கேனு சொல்றிங்க
வேணி : எல்லாம் அந்த பொண்ணோட பாதுகாப்புக்கு தான், புரிஞ்சிக்கோங்க
சுகுமார் : அந்த பெண்ணுக்காகவும், குழந்தைகளுக்காகவும், னா சம்மதிக்கிறேன், இருந்தாலும், நாளைக்கு
வேணி : எப்படியோ கல்யாணதுக்கு சம்மதிச்சிட்டிங்க, அப்பறம் என்ன
ராம் : நாளைக்கு சம்மதம்
சுகுமார் : டேய்
ராம் : டாக்டர் தான் அவ்ளோ சொல்றாங்களா, அப்பறம் என்ன டா, நாளைக்கு நம்ம பாப்பா அன்புக்கு பிறந்தநாள்டா, உனக்கு கல்யாண நாள், எப்படி இருக்கும், அன்பு சந்தோசம படுவாடா,
சுகுமார் : அதுக்கு தான் யோசிச்சேன் டா, எப்பவும் என் மகள் பிறந்தநாளுக்கு, முதல் வாழ்த்துக்கள், நான் தான் சொல்லுவேன், முதல் பரிசும், நான் தான் கொடுப்பேன், அதான்
ராம் : உன் கல்யாணம், அவளுக்கு கிப்ட், அப்பறம் 12 மணிக்கு போன் போட்டு வாழ்த்து சொல்லுடா
சுகுமார் : சரிடா
ராமசாமி : ஐயா அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிவு பண்ணிருக்காங்க,
கஜேந்திரன் : ஹா ஹா, தெரியும் டா, கல்யாணம் நடக்கட்டும், அப்பறம் என் வேலைய ஆரம்பிக்கிறேன்
ராமசாமி :ஐயா
கஜேந்திரன் : விடு, கல்யாணதுக்கு அப்பறம், அவன முன்னாடியே, அவளை நாசமா ஆக்க போறேன் டா.
அதிகாலை 12 மணி
சுகுமார் : பாப்பா
அன்பு :சித்தப்பா எப்படி இருக்கிங்க
சுகுமார் : நல்லா இருக்கேன் மா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு மகளே
அன்பு : thanks ப்பா, இந்த வருசமும் நீங்க தான் அப்பா first விஷ் பண்றிங்க, ய் லவ் so மச் அப்பா
சுகுமார் : அப்பா நாளைக்கு உனக்கு கிப்ட் கொண்டு வாரேன்மா, ஆனா அந்த கிப்ட் உனக்கு புடிக்குமான்னு தெரியல பாப்பா,
அன்பு : அப்பா, நீங்க கிப்ட் தரலனா கூட இட்ஸ் ok ப்பா, உங்களுக்கு பாசம் போதும் ப்பா, and உங்க கிப்ட் எப்படி பட்ட கிப்ட் கொண்டு வந்தாலும், னா சந்தோசமா ஏத்துக்கிடறேன் அப்பா,
சுகுமார் : பேச்சு மாற மாட்டியே
அன்பு : னா உங்க பொண்ணு ப்பா, உங்க மேல் ப்ராமிஸ், நீங்க எந்த கிப்ட் கொண்டு வந்தாலும், னா மனசார சந்தோசமா ஏத்துகிடுறேன், போதுமா
சுகுமார் : ரொம்ப நன்றி மா
மறுநாள்
ரெஜிஸ்டர் ஆபீஸ்
டாக்டர் வேணி : ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ர் வந்துட்டாங்க இரண்டு பேரு ரெடியா சீக்கிரம் வாங்க
இருவரும் வெளிய வந்தனர்
சுகுமார் அழகான பட்டு வேஷ்டி, சட்டையில் அம்சமாக இருந்தான்
செல்வலக்ஷ்மி தேவதையாக ஜோலித்தால், வயசு 29 என்றாலும்,
கலையாகவும், அழகாவும் இருந்தால், டார்க் ப்ளூ சாரீஸ், work உள்ள சேலையில் தேவதையாய் வந்து நின்னால்.
சுகுமார், செல்வலக்ஷ்மிய பார்த்து ஒரு நிமிடம் அசந்து போய்ட்டான்,
வேணி : சாட்சி கையெழுத்து போட யாரு இருக்காங்க
ஹரிணி ராமின் மனைவி
ஹரிணி : என அண்ணனுக்கு னா கையெழுத்து போடுறேன்
சுகுமார் : டேய் தங்கச்சி எப்படி டா
ராம் : நான் தான் வர சொன்னேன், எப்படியும் உனக்கு சாட்சி கையெழுத்து போட ஆள் வேணுமே அதுக்கு தான்
சுகுமார் : அதான் சென்னை ல இருந்து இங்க வரணுமே, எப்படிடா வர வச்ச.
ராம் : நேத்து மதியமே சொல்லிட்டேன் டா, இன்னைக்கு காலைல வந்துட்டா,
சுகுமார் : நன்றி மா
ஹரிணி : நீ என்ன லூசா னா, நான் உன் தங்கச்சி அது நியாபகம் இருக்குல்ல
சுகுமார் சரி மா
ரெஜிஸ்டர் : இங்க வாங்க, பொண்ணு மாப்பிள்ளைய வர சொல்லுங்க,
இரண்டு பேரையும் பார்த்து, உங்க இரண்டு பேருக்கும் இந்த கல்யாணத்துல சம்மதமா
இருவரும் சம்மதம் சொன்னார்கள்
மாலை மாற்றி, தாலி கட்டி இருவருக்கும் திருமணம் முடிந்தது,
சுகுமார் க்கு ராமுவும்
செல்வலக்ஷ்மி க்கு ஹரிணியும் சாட்சி கையெழுத்து போட்டனர்,
கல்யாணம் நல்ல படியாக முடிந்தது,