19-04-2024, 09:52 AM
awkward auf deutsch
"என்னடி! நாளுக்கு நாள் உன் அழகு கூடிட்டே போகுது”
"உங்க பம்பு செட்லேர்ந்து தண்ணி ஊற்றினீங்களே. அதுதான் காரணமா இருக்கும்."
ஒரு முறை இரவு அவன் அவளிடம் காமத்தையும் தாண்டி, அவள் மேல் காதல் வயப்பட்டு விட்டதாக தெரிவித்தான். அவளை திருமணம் செய்ய அவன் விரும்பினான். " உனக்காக எதை வேண்டுமானாலும் இழப்பேன். " என்றான்.
அவள் பிடிவாதமாக மறுத்தாள். " எனக்கு உங்கள் மேல் இருப்பது வெறும் காமம்தான். என் கணவனிடம் கிடைக்காத உடல் சுகம் உங்களிடம் கிடைத்தது. அந்த வகையில் உங்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். என் உடலை எப்பொழுது கேட்டாலும் தருவேன். என் மனம் என் கணவனுக்கே சொந்தம். அவரைத் தாண்டி எனக்கு எதுவும் இல்லை.
" நாம் எங்காவது சென்றுவிடலாம்.”
“அதெல்லாம் சரிப்பட்டு வராது, இதற்கு மேல் என்னை வற்புறுத்த வேண்டாம். நம் உறவு ரகசியமாய் இருக்க வேண்டும். வேறு யாருக்காவது தெரிந்தால் அத்துடன் நம் தொடர்பு முடிந்து விடும். ” என்றாள் கராறாக.
அதன் பிறகு அவர்கள் இருவருக்குமான உறவு ரகசியமாக இருக்க வேண்டும் என்பதில் இருவருமே கவனமாக இருநதார்கள். எனவே வெளியே எங்கும் சந்தித்துக் கொள்வதில்லை.