18-04-2024, 10:28 PM
(This post was last modified: 18-04-2024, 10:29 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-04-2024, 07:52 PM)snegithan Wrote: "காத்தவராயா..நான் இங்கே வேலைக்கு வருவதற்கு முன்,ஒரு காலேஜில் வாட்ச்மேனாக வேலை பார்த்தேன்.அப்போ என்கிட்ட ஒரு பொண்ணு தங்கச்சி மாதிரி வந்து பழகும்..அந்த பொண்ணுக்கு இப்போ ஏதோ ஒரு ரவுடியால் பிரச்சினை..அந்த பொண்ணு நானே சமாளிச்சுக்கிறேன் என்று சொல்லிச்சு..இருந்தாலும் எனக்கு மனசு கேக்கல..முன்னாடி என் உடம்பில் புகுந்து நீ ரவுடிகளை வெளுத்த மாதிரி நாளைக்கு இந்த ரவுடியை கொஞ்சம் வெளுக்க முடியுமா..?அந்த பொண்ணு நினைப்பே அவனுக்கு வரக்கூடாது,அந்த மாதிரி அவனை வெளுக்கணும்..
லிகிதா to காத்தவராயன் "அவன் கிட்ட இருந்து காப்பாத்தி நீ ஓ*க்*க போற"