18-04-2024, 04:52 AM
(This post was last modified: 18-04-2024, 04:53 AM by Subash725. Edited 1 time in total. Edited 1 time in total.)
A இல்லடா எங்க வீட்ல வேலையே சரியா இருக்கு
K உங்க அண்ணி நீங்க வேற அப்புறம் இப்படியே இருக்க போறீங்களா
A என்னடா பண்றது எல்லாருக்கும் உள்ளது தானே
K நான் அவள் மீது கண்களை நோக்கி உங்களுக்கு இதுவரைக்கும் இந்த ஆசை இருந்ததில்லையா ஒரு வாட்டி கூட வேலைக்கு போகணும்னு தோணல
A இருந்துச்சுடா ஆனா உங்க அண்ணன் விட மாட்டேன்னு சொல்லிட்டாரு
K அவன் கிடக்கிறான் விடுங்க நான் அவனிடம் பேசிக்கொண்டே
A சரி சரி இத பத்தி விடு என்று கூறினால்
K அண்ணி பொறப்பு தூங்க மாட்டீங்க இல்ல எங்க கம்பெனி குடுபிங்கள
A அதெல்லாம் நல்லா கம்பெனி கொடுப்பான் வா என்று தப்பி வாங்கி தூக்கி எறிந்தால்
பிறகு இருவரும் காரில் ஏறினோம்
இப்பொழுது மணி இரவு ஒரு மணி ஆனது
நல்ல காரை பார்க்கையில் இருந்து வெளியே எடுத்து வெளியே வந்தேன்
யாரும் இல்லா சாலையில் தனியாக பயணிப்பது புதுவித உணர்வை தூண்டியது
உங்களை இளையராஜா பாட்டு ஓடிக்கொண்டிருந்தது
என் அண்ணி என்னிடம் பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தாள்