17-04-2024, 07:14 PM
(17-04-2024, 06:14 PM)dubukh Wrote: டாக்டருக்கு எவனோ ஃபோன் பண்ணி காப்பாத்துனவன் கிட்டயே கட்டி வைச்சிடுனு சொல்வாணாம், அதை டாக்டரும் கேட்பாராம்.
டாக்டரே அவன கோர்த்து விட ப்ளான் பண்ணா, இங்கே புள்ளைங்க நைனானு சொல்லிட்டு வந்து ட்விஸ்டு கொடுக்குமாம். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
இந்த மாதிரி எல்லாம் யோசிக்கக்கூடிய ஒரே நபர், நம்ம வந்தனா விஷ்ணு ஜி தான்.
னா வந்தனா விஷ்ணு இல்லனு சொன்னா நம்ப மாட்டீங்க, கதை படித்து எனக்கு உங்கள் கருத்தை பதிவிட்ட நண்பருக்கு நன்றி,