17-04-2024, 06:14 PM
(17-04-2024, 12:10 PM)M.sivamurugan Wrote: Xxx: னா சொல்றத மட்டும் கேளுங்க, நீங்க காப்பாத்துன பொன்னை, அவங்களை கொண்டு சேர்த்தாங்களே, அவங்களுக்கு ஒரு ஒருத்தங்களுக்கு, அந்த பொன்னை கல்யாணம் செஞ்சி வச்சிருங்க, இது அந்த பொண்ணுக்கு நீங்க செய்கிற பெரிய உதவியா இருக்கும், அந்த பொண்ணோட புருசனை, கொன்னுட்டாங்க, 5 வருசமா அந்த பொண்ணு தனியா தான் வாழுறாங்க, அந்த பொன்னை மிரட்டியே வச்சிருக்காங்க, பாவம் அந்த பொன்னை, காப்பாத்தி கூப்பிட்டு வந்தவனுக்கே கல்யாணம் செஞ்சி வைங்க, நீங்க நல்லா இருப்பிங்க,டாக்டருக்கு எவனோ ஃபோன் பண்ணி காப்பாத்துனவன் கிட்டயே கட்டி வைச்சிடுனு சொல்வாணாம், அதை டாக்டரும் கேட்பாராம்.
டாக்டர் : ஹலோ சொல்லும் போது போன் கட் ஆகியது,
யாரு இவரு இப்படி சொல்றாரு, அந்த பொண்ணு யாரு ஒரு மர்மமாவே இருக்கே. இந்த விஷயத்தை எப்படி அவுங்களிடம் சொல்வேன், இரண்டு பேருல ஒருத்தங்களுக்கு, இன்னும் கொஞ்ச நாளில கல்யாணம், அவரு தான் இதுக்கு சரியானவர், ரொம்ப நல்லவர், அவருக்கு இந்த பொன்னை கட்டி வச்சி, அந்த பொன்னை காப்பாத்தணும்,
(17-04-2024, 02:07 PM)M.sivamurugan Wrote: சுகுமாரை பார்த்த அந்த குழந்தைகள்டாக்டரே அவன கோர்த்து விட ப்ளான் பண்ணா, இங்கே புள்ளைங்க நைனானு சொல்லிட்டு வந்து ட்விஸ்டு கொடுக்குமாம். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
அப்பா னு ஓடி வந்து கட்டி புடித்தனர்,
சுகுமார் க்கு அதிர்ச்சி.
செல்வலக்ஷ்மியும், பார்த்து என்னங்கன்னு ஓடி வந்து அவளும் கட்டி புடித்தால்.
செல்வலக்ஷ்மி யின் போன் கீழே விழுந்தது, அதில் சுகுமார். செல்வலக்ஷ்மி, அந்த குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த போட்டோ இருந்தது
சுகுமார் கும், ராமிர்க்கும், டாக்டருக்கும் அதிர்ச்சி
இந்த மாதிரி எல்லாம் யோசிக்கக்கூடிய ஒரே நபர், நம்ம வந்தனா விஷ்ணு ஜி தான்.