Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
#50
கருத்தை பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி,

சுகுமார் அந்த பொண்ணை தோளில் போட்டு கொண்டு, தன் நண்பன் ராமுவை பார்த்தான், ராமுவிற்கு, சுகுமார் உயிரநண்பன், அவனுக்காக எதையும் செய்பவன், தன் நண்பனுக்காக, அவனும் உதவி புரிந்தான், அந்த குழந்தைகளை ராம் தூக்கி கொண்டு, காரில் ஏற்றினான், அந்த பொன்னையும். ஏற்றினார்கள். வண்டி அருகில் உள்ள மருத்துவமனை க்கு சென்றது, வண்டிய விட்டு வெளியே இறங்கிய சுகுமார், மருத்துவமனை ஊழியர்களை நோக்கி, சீக்கிரம் வாங்க னு கத்தினான், ஸ்ட்ரட்சைரை கொண்டு வந்தனர்,
 அவர்களை உள்ளே மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர்,  டாக்டர் வந்து இவர்களை பார்த்து, என்ன இப்படி அடி உடம்பு முழுக்க காயமா இருக்கு, என்னாச்சி,

சுகுமார் : நடந்த அத்தனையும் கூறி முடித்தான்,

டாக்டர் : இது நம்புற மாதிரி இல்லையே 

ராம் : பத்திரிகை எடுத்து காட்டி, இப்ப நம்புறீங்களா னு கத்திட்டு, சுகுமாரை பார்த்து, இது எல்லாம் தேவையா உனக்கு, னா எவ்ளோவோ சொன்னேன் கேட்டியா கத்தினான் 

சுகுமார் : கொஞ்சம் அமைதியா இரு டானு சொல்லிட்டு, டாக்டரை பார்த்து, இவங்களை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.

டாக்டர் : ஒன்னும் கவலைப்படாதிங்க, காப்பாத்திரலாம். எத்தனையோ பேரு, இந்த மாதிரி நடந்தா, கண்டுக்காம போறவங்க, மத்தில, அவங்களை, தூக்கிட்டு வந்து, காப்பாத்துறதுக்கு, இப்படி போராடுறீங்களே, உங்களுக்கு நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க,

சுகுமார் : அதை விடுங்க டாக்டர், முதல டிரீட்மென்ட் ஆரம்பிங்க டாக்டர்,

மூணு பேரையும் Icu அட்மிட் செய்தார்கள், 

டிரீட்மென்ட். புல் body செக் up.. அவர்களை பரிசோதனை செய்து முடித்து, கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு பிறகு.

டாக்டர் : மூணு பேர் உயிருக்கு எந்த ஆபத்து இல்ல, ஆனா 

சுகுமார் : என்ன ஆனா 

டாக்டர் : அந்த குழந்தைகளுக்கு, சின்ன சின்ன காயம் தான், ஆனா அந்த பொண்ண gang ரேப் பண்ணிருக்காங்க, 

சுகுமார் : புரியல டாக்டர் 

டாக்டர் : ஒரு 5 இல்ல 6 பேர் அவங்களை கெடுத்துருக்காங்க 

சுகுமார் : சீ அவங்க எல்லாம் மனுஷங்களா இல்ல மிருகமா, டாக்டர் அதனால அந்த பொண்ணுக்கு 

டாக்டர் : அவங்க பிறப்புறுப்பு, ரொம்ப காயமா இருக்கு,  கர்ப்பப்பை டேமேஜ் ஆகியிருக்கு,, அவங்களுக்கு ஒரு ஆபரேஷன் செஞ்சா சரி ஆகிடும், ஆனா அதுக்கு அப்பறம் அவங்க உறுப்புக்கு மருந்து, போடணும், இங்க இருக்கிற வரைக்கும், நர்ஸ் போடுவாங்க, அதுக்கு அப்பறம் அவங்க கணவர் போடணும்,

( நண்பர்களுக்கு ஒரு சின்ன தகவல், வன் கொடுமை பதிவு,  முழு பதிவாக வராது, ஒரு வார்த்தையாகவே சென்று விடும், முழு விவரம் ஆக வராது )

சுகுமார் : டாக்டர் இவங்க யாருன்னே தெரியாது, இவுங்க கணவர் னு சொல்லும் போது, அந்த பெண்ணை பார்த்தான், டாக்டர் அந்த பொண்ண நல்லா பாருங்க, கழுத்துல தாலி இல்ல, காலுல மெட்டி இல்ல, அப்படினா 

டாக்டர் : ஐயோ அதை கவனிக்கலையே, இப்போ என்ன செய்ய 

சுகுமார் : அதான் டாக்டர் எனக்கு புரியல 

டாக்டர் : சரி ஒன்னும் செய்ங்க, நாங்களே பாத்துக்குறோம், நீங்க அப்ப அப்ப வந்து பாத்துக்கோங்க,

சுகுமார் : thanks டாக்டர், இவங்க எப்போ கண் முழிப்பாங்க 

டாக்டர் : இப்போ மயக்கத்துல் இருக்காங்க, இவங்களுக்கு மேஜர் ஆபரேஷன் பண்ணனும், அதுக்கு அப்பறம் கண் முழிக்க, எப்படியும், 24 மணி நேரம் ஆகும் 

சுகுமார் : சரி டாக்டர், எதுனாலும் எனக்கு தகவல் சொல்லுங்க போன் நம்பரை கொடுத்து கிளம்பி சென்றான் 

ராம் : இது எல்லாம் தேவையா டா, இன்னும் கொஞ்ச நாளுல உனக்கு கல்யாணம், நீ பண்றது சரி இல்ல டா, சொல்லிட்டேன்,

சுகுமார் : டேய் சுயலவாதியா பேசாத டா. நம்ம கண்ணு முன்னாடி மூணு உசுரு, சாக கிடக்கு, அப்படியே விட்டு போக சொல்றியா டா, இங்க பாரு, இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, அந்த பொண்ணு நல்ல குணம் ஆகிட்டாங்கனு தெரிஞ்சா தான், னா வருவேன், அம்மா எனக்கு எப்பவுமே சப்போர்ட்,

ராம் : னா சொல்றத சொல்லிட்டேன், அப்பறம் உன் இஷ்டம், வண்டி அருகில் உள்ள லாட்ஜ்க்கு வந்தது, இருவரும், ஓய்வு எடுத்தனர்.

இங்கு மருத்துவமனையில் 

அந்த பெண்ணிற்கு ஆபரேஷன் நடந்து முடிந்தது, இப்போது அந்த பெண்ணின் அணைத்து பாதிப்புகளுக்கும், ஆபரேஷன் மூலமாக சரி செய்ய பட்டது,  டாக்டருக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது,
டாக்டர் அவரது ரூமிற்கு சென்றார்,

டாக்டருக்கு போன் வந்தது,


டாக்டர் : ஹலோ 

Xxx: னா சொல்றத மட்டும் கேளுங்க, நீங்க காப்பாத்துன பொன்னை, அவங்களை கொண்டு சேர்த்தாங்களே, அவங்களுக்கு ஒரு ஒருத்தங்களுக்கு, அந்த பொன்னை கல்யாணம் செஞ்சி வச்சிருங்க, இது அந்த பொண்ணுக்கு நீங்க செய்கிற பெரிய உதவியா இருக்கும், அந்த பொண்ணோட புருசனை, கொன்னுட்டாங்க, 5 வருசமா அந்த பொண்ணு தனியா தான் வாழுறாங்க,  அந்த பொன்னை மிரட்டியே வச்சிருக்காங்க,  பாவம் அந்த பொன்னை, காப்பாத்தி கூப்பிட்டு வந்தவனுக்கே கல்யாணம் செஞ்சி வைங்க, நீங்க நல்லா இருப்பிங்க,

டாக்டர் : ஹலோ சொல்லும் போது போன் கட் ஆகியது,
யாரு இவரு இப்படி சொல்றாரு, அந்த பொண்ணு யாரு ஒரு மர்மமாவே இருக்கே. இந்த விஷயத்தை எப்படி அவுங்களிடம் சொல்வேன், இரண்டு பேருல ஒருத்தங்களுக்கு, இன்னும் கொஞ்ச நாளில கல்யாணம், அவரு தான் இதுக்கு சரியானவர், ரொம்ப நல்லவர், அவருக்கு இந்த பொன்னை கட்டி வச்சி, அந்த பொன்னை காப்பாத்தணும்,

டாக்டர் யோசிக்கும் போது, இங்கு கனகா, தூக்கம் கலைந்து, எந்திரிச்சி உக்காந்தால். என்ன எனக்கு ஏதோ தப்பா நடக்க போதோ னு யோசிச்சு பார்த்தால்,

நல்ல வாழ்க்கை இல்லை என்றால் தப்பாக தான் நடக்கும்
[+] 3 users Like M.sivamurugan's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by M.sivamurugan - 17-04-2024, 12:10 PM



Users browsing this thread: 5 Guest(s)