17-04-2024, 05:16 AM
(17-04-2024, 04:09 AM)Lashabhi Wrote: Sukumar character super, avana dummy piece sa katama bold, intelligent, thariyum aana paiyan Yaethana paer vanthaloom samalipaan antha maari charactera kaatunga.
Right, ippa story title padi yaaru panna thappu kanaga panna thappu Nala karma anubavikarala illa sukumar panna thappu Nala. Story padichu patha kanaga nu thaerithu but oru clarification kaga kaetkiraen Yaaru pana thappu?
டைட்டில் பொதுவானது நண்பா. கதை போக போக உங்களுக்கு புரியும். சுகுமார் கோழை என்று எந்த இடத்திலும் சொல்லவே இல்ல நண்பா. அவன் நல்லவன் என்றும், கதாநாயகனாக காட்டியுள்ளேன். தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள் நண்பா