16-04-2024, 11:16 AM
(15-04-2024, 03:17 PM)Fun_Lover_007 Wrote: நல்ல பதிவு நண்பா.
கொஞ்சம் விருவிருப்பாக இருந்தால் கதை இன்னும் நன்றாக இருக்கும்.
நன்றி நண்பா
புதிய கதாபாத்திரங்களுடன் கதை நகர்வதால், கதை சற்று தோய்வாக காணப்படுகிறது நண்பா.
அடுத்த எபிசொட் சற்று விருவிருப்பாக தான் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன், படித்து விட்டு, கருத்தை சொல்லவும்.