16-04-2024, 06:19 AM
(This post was last modified: 16-04-2024, 06:20 AM by Subash725. Edited 1 time in total. Edited 1 time in total.)
என் அண்ணியின் கையால் சூடான காபியை வாங்கி
பருக தொடகினேன் அண்ணி சூப்பரா இருக்கு காபி என்று கூறிவிட்டு அவள் என்னை நோக்கினேன் அவளும் காபி குடித்துவிட்டு என்னை நோக்கி கொண்டிருந்தாள்
உண்மையாவா டா ஐஸ் வைக்காதே என்று கூறினால் வெட்கப்பட்டு கொண்டேன் உண்மையா தான் சொல்றேன்
சூப்பரா காப்பி போட்டு இருக்கீங்க என்று கூறிவிட்டு ரசித்து குடிக்க தொடங்கினேன் அவள் நான் குடிக்கும் அழகை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டால் என்ன அண்ணி எதுக்கு இப்ப சிரிக்கிறீங்க
A ஒன்னும் இல்லடா நீ குடி என்று சமாளித்தாள் இல்ல k ஏதோ இருக்கு சொல்லுங்க
A இல்ல உங்க அண்ணனுக்கு காபி கொடுத்தா அதுல சக்கரை இருக்கானு கூட பாக்க மாட்டாரு நீ இப்படி ரசித்து சாப்பிடு இல்ல அதான்
K அவன் கிடக்கிற ரசனை கேட்டான்
A டேய் என் புருஷன பத்தி என்னடா சொல்ற
K ஏன் உங்க புருஷனா இருந்தா
A உத விழும்
K அடியும் பாப்போம் அவனுக்கு என்ன கொம்பா இருக்கு
A அப்படி இல்லடா
இப்படியே இருவரும் பேசிக் கொண்டு காரின் வெளியே இறங்கி எகே ரசித்துக் கொண்டிருந்தோம் அவளுடன் இருக்கும் இந்த உணர்வே நீ ஏதோ செய்தது
அண்ணி நீங்க காலேஜ் தானே படிச்சீங்க அப்புறம் ஏன் வேலைக்கு போகல இல்லடா எங்க அவரது எல்லாம் போக கூடாதுன்னு சொல்லிட்டு
அப்புறம் எதுக்கு படிச்சீங்க வேஸ்ட் பண்றீங்க அண்ணி