15-04-2024, 07:59 PM
கதை உங்கள் விருப்பம் தான். கொஞ்சம் அதிகமா பதிவு செய்தால் நன்று. இல்லை என்றால் தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை போல மெதுவாக செல்லும் கதை போல இருக்கு. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள். சீக்கிரம் அடுத்து சொல்லுங்க