Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
#27
என்னுடைய முதல் கதையை எழுதி முடித்து விட்டேன் முதல் கதைக்கு தந்த ஆதரவு, என்னுடைய இந்த கதைக்கும் தாருங்கள் 

நிச்சயதார்த்தம் வேலைகளை மும்முரமாக ஆரம்பித்தனர் 

கனகா : ஹே மதி,  அந்த கருவாயன், என்ன கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டாண்டி, டிகிரி படிச்ச நா எங்க,  வெறும் 8 th கிளாஸ் படிச்ச அந்த தற்குறி எங்க, கரு கருனு இருக்கிற அந்த மூஞ்சி எங்க, தேவதை மாதிரி இருக்கிற நான் எங்க டி, அவனுக்கு எவ்ளோ கொழுப்புடி 

அன்புமதி : சித்தப்பாவை தப்பா சொல்லாதடி, அவரு பாவம் டி, அத்தை எதாவது சொல்லி, சம்மதிக்க வச்சிருப்பாங்க, நீ சித்தப்பாவ தப்பா நினைக்காதடி,

கனகா : அம்மா சொன்னாங்கன்னா இந்த கருவாயனுக்கு, எங்கடி போச்சி புத்தி, 
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது,
கனகாவிற்கு போன் வந்தது,

கனகா : சொல்லுடா 

ராஜா : என்னடி நிச்சயதார்த்த வேலை ஆரம்பிச்சிட்டு போல.

கனகா : நீ வேற கடுப்ப கிளப்பாத, நானே டென்ஷன்ல இருக்கேன் 
நீ வேற 

ராஜா : இங்க பாரு நம்ம பிளான்ல எந்த change இல்ல 

கனகா : இப்போ என்ன சொல்ற. அவனை கல்யாணம் பண்ண சொல்ரியா,

ராஜா : ஆமா அதானே பிளான், 

கனகா : hmm டீல் 

நிச்சியம் முடிந்தது,  

கனகா : இப்பவே கல்யாணம் பிக்ஸ் பண்ணிருங்க, அதுவும் 3 மாசத்துல

திலகா : என்னடி நீ தானடி சொன்ன படிப்பு முடிஞ்சி கல்யாணனு, இப்போ அவசர படுற 

கனகா : எனக்கு மாமாவை ரொம்ப புடிக்கும், அவர மிஸ் பண்ண மாட்டேன், கல்யாணம் முடிஞ்ச பிறகு, படிப்பு countinue பன்றேன், என் மாமா என்ன படிக்க வைப்பாங்க, இல்ல மாமா 

சுகுமார் : என் செல்லதுக்கு செய்யாம இருப்பேனா, சரி மா, கல்யாணதுக்கு அப்பறம்,
படி மா 

கனகா : thanks மாமா 

திலகா : மா கல்யாணம் தேதி, குறிச்சிடலாம், நீ என்ன சொல்றமா,

மலர்விழி : எனக்கு சம்மதம், என் மகன் சந்தோசமா இருந்தா, அது எனக்கு போதும்,

திலகா : அப்போ என் பொண்ணு 

மலர்விழி : என் பேத்தியும், மகனும் சந்தோசமா இருக்கணும் 

எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர்,
கல்யாணம் தேதியும் முடிவு செய்தார்கள்.

மறுநாள் 

கனகா : ராஜா உன்ன பாக்கணும், எங்க இருக்க,

ராஜா : freeyaa தான் இருக்கேன்,, எங்கன்னு சொல்லு நான் வாரேன்,

கனகா :  எப்பவும் மீட் பண்ணுவோமே, என் friend வீட்டுக்கு வா சொல்லிட்டு போனை கட் பண்ணினாள்,

ஒரு மணி நேரத்தில் ராஜா, கனகா சொன்ன வீட்டுக்கு வந்தான், கதவை தட்டினான், கதவு திறக்க பட்டது. 

ராஜா இன்ப அதிர்ச்சி ஆனான்,
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by M.sivamurugan - 15-04-2024, 03:49 PM



Users browsing this thread: 5 Guest(s)