Fantasy அம்மாவின் ஆட்டம்
#88
விஜயா, சொன்ன சில விஷயம்ங்களை, செய்ய ஆரம்பித்தான், இரண்டு நாட்கள் கழித்து,

வேலன் : ஹலோ விக்ரம் எப்படி இருக்கடா 

விக்ரம் : டேய் என்ன மரியாதை குறையுது 

வேலன் : அப்படி தான் பேசுவன், உன்னால, என்ன செய்ய முடியும் 

விக்ரம் : உங்க அம்மாவை இப்பவே கொல்ல சொல்றன் பாருடா, உன் அம்மாவை பார்த்து, நீ கதருவ டா,

வேலன் : sir தெரியாம பேசிட்டேன், எங்க அம்மாவை ஒன்னும் செய்யாதீங்க sir ப்ளீஸ் sir 

விக்ரம் : ஹா ஹா ஹா ஹா ஹா 

வேலன் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அவனை விட அதிகமா சிரித்தான்,

விக்ரம் : டேய் லூசாடா நீ, உங்க அம்மாவை கொல்ல போறேன்னு சொல்றன், இப்படி லூசு மாதிரி சிரிக்கிற,

வேலன் : டேய் நீ லூசா இல்ல, நான் லூசாடா , எங்க அம்மா என் வீட்டுக்கு வந்து, இரண்டு நாள் ஆகுது, நீ இன்னும் கிமு ல தான் இருக்கடா 

விக்ரம் : என்னடா லூசு மாதிரி உலராதடா

வேலன் : னா லூசா இல்ல நீ லூசானு, எங்க அம்மாவை அடைச்சு வச்சிருந்தியே, அங்க உன் ஆளுக்கு போன் போட்டு பேசுடா. அப்பறம் தெரியும், யாரு லூசுனு 

விக்ரம் : லைன்ல இரு டா.
விக்ரம் அவனுடைய அடியாளுக்கு, போன் போட்டு விசாரிச்சான் 

விக்ரம் : டேய் அந்த பொம்பளை எங்க டா, இருக்காளா, 

அடியாள் : ஐயா, அந்த பொம்பளையை, போலீஸ் வந்து காப்பாத்திட்டாங்க ஐயா, நாங்க தப்பிச்சதே, பெரிய பாடு ஐயா,

விக்ரம் : அதை ஏண்டா, என்கிட்ட சொல்லவே இல்ல,

அடியாள் : ஐயா, இரண்டு நாளா, நாங்க எல்லாரும், ஒளிஞ்சு இருந்தோம், இப்ப தான் போனை ஆண் பண்ணோம் ஐயா னு சொல்லிட்டு, கட் செய்து விட்டான்  

விக்ரம் யோசிச்சு கொண்டு இருந்தான் 
 
வேலன் : என்னடா இப்போ யாரு லூசுனு தெரிஞ்சிகிட்டியா 

விக்ரம் : டேய் உன்னை சும்மா விட மாட்டேன் டா,  உன்னை என்ன செய்றேன்னு பாரு, இப்பவே ஆள்களை அனுப்பி. உன் குடும்பத்தை காளி பண்றேன் பாரு,

வேலன் : ஐயோடா னா பயந்துட்டேன். ஹா ஹா ஹா. என் குடும்பத்தை அளிக்கிறது இருக்கட்டும், உன் மகன் எங்க இருக்கானு தெரியுமா 

விக்ரம் : டேய் என்ன டா செஞ்ச என் மகனை,

வேலன் : போலீசை வைத்து, உன் மகனை, அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க, அவன் செஞ்ச தப்பு, எவ்ளோ பெண்களை, சீரழிச்சான் தெரியுமா, ஒரு சில பொண்னுங்கள் தற்கொலை செஞ்சிகிட்டாங்க, அவனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு, அவன காலம் முழுக்க ஜெயில் தாண்டா, உன்னால உன் மகனை காப்பாத்த முடியாது,  ஏன்னா, அவன் செஞ்ச தப்புக்கு, எல்லாம் நீ தான் காரணம்னு, சொல்லிட்டான்,  அது மட்டும் இல்ல, நீ செஞ்ச எல்லாம் தப்புக்கும், உன் மகன் தான் ஆதாரம், எல்லாமே ஒத்துக்கிட்டான்,  உனக்கு நம்பிக்கை இல்லனா, உன் மகன் பேசுன வீடியோவை  உனக்கு அனுப்புறேன் பாரு,

( இது விஜயாவின் ஏற்பாடு தான், விக்ரமின் மான கார்த்திக் கும், வேலனும் க்கும், வளர்ச்சியும்,, உடல் அமைப்பும், ஒன்று போல தான் இருக்கும், விஜயா வின் மூளையை பயன்படுத்தி, வேலனுக்கு, விக்ரம் மகன் கார்த்திக்கின், பேஸ் மாஸ்கை பயன்படுத்தி,  வேலனை, கார்த்தி போல பேச வைத்தால்,)

வணக்கம், னா  விக்ரம் மகன் கார்த்திக், னா இது வரை, நிறைய பொண்ணுங்க வாழ்க்கையை, சீரழிச்சி இருக்கேன், என் ஆசைக்கு இணங்க மறுத்த, சில பொண்ணுங்களை, கொன்னு எரிச்சி இருக்கிறேன், இன்னும் ஒரு பொண்ணுங்களை வீடியோ எடுத்து, மிரட்டி, அவங்களை, தற்கொலை க்கு தூண்டி இருக்கேன், னா செஞ்ச எல்லா தப்புக்கும், என் அப்பாவும். உடந்தை, னா செஞ்ச தப்புக்கு, வேற ஆள்களை, சரண்டர் ஆக வச்சாரு, எங்க அப்பாவும், ரொம்ப மோசமானவங்க தான், பெரிய தொழிலதிபர்களை, அவுங்க குடும்பத்துல, ஒரு ஆள கடத்தி, கொன்றுவேன்னு  சொல்லி, சொத்து என் பேருல எழுதி வாங்கிருவாரு ,  இன்னும் ஒரு சில பேரை மிரட்டி, அவருக்கு தேவையானத சாதிச்சுகிடுவார் னா சொன்ன அத்தனையும் உண்மை 
அந்த வீடியோவை பார்த்த விக்ரம்,

டேய் உங்க யாரையும் சும்மா விட மாட்டேன் டா, ஒட்டு மொத்தமா அத்தனை பேரையும் சாக அடிப்பேன் டா, சொல்லிட்டு, போனை கட் செய்து விட்டான்,

வேலன் : மகா ராணி, னா விக்ரமகிட்ட, நீங்கள் சொன்ன மாதிரி சொல்லிட்டேன்,

விஜயா : good, அவன் next moov என்னனு, எனக்கு, தெரியும், அவன் முடிவு எடுக்கிறதுக்குள்ள, னா ஒரு முடிவு எடுத்துட்டேன், நீ அவன் மகன் கார்த்திக், மாதிரி அவன் வீட்டுக்கு போ,   மீதியை நான் பாத்துக்குறேன்,

வேலன் : மகாராணினு இழுத்தான்

விஜயா : டேய் என்னடா, பயமா,  னா உங்க அடிமைனு சொன்ன,  அடிமைனா என்ன சொன்னாலும் செய்யனும், னா உன்னை கொடுமை படுத்துறனா,  பயப்படாம போ,

வேலன் ok மகாராணி, எங்க னு ஆரம்பித்தான் 

விஜயா : உங்க அம்மாவுக்கு, னா இருக்கேன் பாத்துகாப்பா,

வேலன் : thanks மகாராணி, அதான் ஆரம்பிச்சேன், நீங்க கண்டு புடிச்சிட்டீங்க, you are great மகாராணி 


விஜயா :  thanks என் அடிமையே, விஜயா வின் மனதில் இவனும் நம்ம மகன் மாதிரி பாத்துக்கணும் 

வேலன், கார்த்திக்கின் facemask மாட்டி கொண்டு, ( facemask னா வில்லு படத்தில் பிரகாசுராஜ் போட்டு இருப்பார் விஜயை ஒரு சீனில் ஏமாற்றி இருப்பார்,) 
விக்ரமின் வீட்டிற்கு சென்றான் 

 கார்த்திக் ( வேலன் ) : அப்பா அப்பா 

விக்ரம் : டேய் எப்படி வந்த, ஸ்டேஷன் இருந்து தப்பிச்சிட்டியா டா,

கார்த்திக் ( velan): அது ஒரு பெரிய கதைப்பா என்னை அடிச்சி உண்மையை வாங்கிட்டாங்க,அப்பறம் கோர்ட் கூப்பிட்டு போர வழில தப்பிசசிட்டேன் அப்பறம். இன்னொன்னு என்னை போலீஸ் புடிக்க போகுதுனு முன்னாடியே தெரியும்ப்பா. அதான் என் நண்பனை வைச்சி, ஒரு பிளான் போட்டேன், ஒருத்தங்களை அர்ரெஸ்ட் செஞ்சி கூப்பிட்டு போர வழி எங்களுக்கும், தெரியும், அந்த வழில, பாம் வச்சி, னா அந்த இடத்துக்கு வர நேரதை, ஒரு போலீஸ்க்கு கேஷ் கொடுத்து போன் வாங்கி,,  பாம் வச்ச இடத்துக்கு பக்கத்துல வரும் போது.என் நண்பனுக்கு தகவல் சொன்னேன்,  அந்த spot க்கு வரும்போது, ரிமோட் அமுக்கினான், னா வந்து வேன் வெடிச்சது, னா மட்டும் தப்பிச்சேன், என் கூட வந்த, எல்லாரும் செத்துட்டாங்க, so, goverment பொறுத்த வரைக்கும், னா செத்துட்டேன்,என் அடையாளதை அழிச்சிட்டு னா வேற நாட்டுக்கு போக போறேன், அதை மட்டும் நீங்க ஏற்பாடு பண்ணுங்க,

விக்ரம் : சூப்பர்டா என் புள்ளனு நிரூபிச்சிட்ட, உன்ன நினைச்சி, எனக்கு பெருமையை இருக்கு, உன் அடையாளத்தை அழிச்சிட்டு, வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது, என் பொறுப்பு, 

கார்த்திக் ( வேலன் ): தேங்க்ஸ்ப்பா.  ஒரு 10 வருசம் என்னை தேடாதீங்க, எதுனாலும், நானே கூபிட்றேன் ப்பா, 

விக்ரம் : நீ எனக்கு உசுருடா, உன்னை பாக்காம, பேசாம எப்படிடா, இருக்க முடியும்.

கார்த்திக் ( வேலன் ) : சொன்னா கேளுங்கப்பா,  னா உங்க மகன் கார்த்திக் இல்ல,  

விக்ரம் : என்னடா சொல்ற 

கார்த்திக் ( வேலன் ) :  உங்க மகன் குண்டி வெடிப்புல இறந்துட்டான், இந்த ஊரை பொறுத்த வரை, அதான் நிஜம், னா இல்லனு நினைச்சிக்கோங்க, னா உயிரோட இருக்கிற மாதிரி காட்டிக்காதீங்க, அப்பறம் உங்களை வாட்ச் பண்ணுவாங்க,  நானே கூபிட்றேன்ப்பா, எனக்கு போனே போட வேண்டாம், 

விக்ரம் : சரி, டூப்ளிகேட் possport, ரெடி பண்றேன், ரெடி பண்ணிட்டு. னா கூப்பிடுறேன், நம்ம கெஸ்ட் ஹவுஸ்,ல இரு,

கார்த்திக் ( வேலன் ) : சரிப்பா 
பேசி முடித்து விட்டு வெளியே வந்து விஜயாவுக்கு போன் போட்டான். 

வேலன் :  என்ன மகாராணி., பெரிய லூசா இருக்கான் இவன், என்ன சொன்னாலும் நம்புறான்.

விஜயா : டேய் அடிமையே, அவன் அந்த அளவுக்கு முட்டாள் இல்ல, பிரேக்கிங் news பார்ப்பான், 

வேலன் : என்ன மகாராணி சொல்றிங்க, அப்படினா. நீங்க என்ன செய்ய போறீங்க,

விஜயா : ஆல்ரெடி னா எல்லாம் set பண்ணிட்டேன், அவன் news பார்த்தா, எல்லாமே நீ சொன்னது எல்லாம் வரும், எல்லாம் press கிட்ட சொல்லியாச்சு, so you dont feel ok my slave 

வேலன் : சூப்பர் மேம்

விஜயா : டேய் மகாராணி என்னாச்சி 

வேலன் : சாரி மகாராணி, and சூப்பர் மகாராணி 

விஜயா : hmm good

இங்கே விக்ரம் நியூசை பார்த்தான், பிரபல தொழிலதிபர் கி. விக்ரம் அவர்களுடைய மகன் கார்த்திகை, பெண்கள் வன் கொடுமை, பிரிவுலும், பெண்களை கற்பழித்து, கொலை செஞ்ச வழக்கிலும், பெண்களை தற்கொலை செய்ய தூண்டிய வழக்கிலும், கைது செய்து, நீதிமன்றதில் ஆஜர்படுத்த சென்ற போது, வெடி விபத்து ஏற்பட்டு, 8 காவல்துறை அதிகாரிகளும், கைதி கார்த்திக்கும் வெடி விபத்தில். பலியாகினர், கார்த்திகை வைத்து அவரது தந்தை விக்ரமையும் கைது செய்ய காவல்துறை முனைப்பில் இருந்தனர், ஆனால் கார்த்திக், வெடி விபத்தில் இறந்ததால். அடுத்த குற்றவாளி விக்ரமை, கைது செய்ய  ஆட்சியர் விஜயாகிருஷ்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எல்லாம் செய்தி சேனல்களில், இந்த செய்தி தான் ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது,

வேலன் : எப்படி மகாராணி 

விஜயா : டேய் னா இந்த district கலெக்டர், அது மட்டுமில்ல, னா என் மூளையால நிறைய சாதிச்சிருக்கேன்டா 

வேலன் : சூப்பர் மகாராணி, அப்பறம் மகாராணி, நீங்க என்னை, அடிமை மாதிரி திட்டனும், ப்ளீஸ் 

விஜயா : டேய். உன்னை மகன் மாதிரி, நினைக்கிறேன் டா, என்னால முடியாதுடா, ப்ளீஸ் 

வேலன்  : ப்ளீஸ் மஹாராணி, சரி, னா உங்க வீட்டுக்கு ஒரு நாள் வாரேன், அங்க வச்சி என்னை அடிமையாக நடத்துங்க மஹாராணி 

விஜயா : சரி டா என் அடிமை நாயே 

வேலன்: என்னை சொன்னிங்க 

விஜயா : அடிமை நாயே னு சொன்னேன் 

வேலன் : thanks மேம் 


பிளாஷ்பேக் முடிந்து நிகழகாலம் 

தமிழ் : நீ சூப்பர்க்கா 

விஜயா : சரிடி, பொம்பள பொருக்கி என்ன பண்றான்.

தமிழ் :  அவனை வச்சி செய்றேன்க்கா. 

விஜயா : என்னடி பெரிய. ரவுடி மகன், பொம்பள பொருக்கி, இவனும் ரவுடி தானு கேள்வி பட்ருக்கேன், ஆனா, நீ பேசுன உடன் உடனே கிளம்பி வந்துட்டான், 

தமிழ் : க்கா நானும் அழகு தானக்கா, அதான் னா கூப்பிட்ட உடனே நாக்கை தொங்க போட்டு வந்துட்டான், இப்போ அனுபவிக்றான், 

விஜயா : அந்த நாய சும்மா விட கூடாதுடி, வாழ்நாள் முழுவதும், நமக்கு அடிமையா சாகட்டும், இந்த நாயால எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிச்சான்,  இவனால எத்தனை பொண்ணுங்க செத்துருக்காங்கனு தெரியுமா, பொண்ணுகளை இந்த மாதிரி பண்றவங்களை,  பொண்ணுங்களே வச்சியே தண்டனை கொடுக்கணும்டி,

தமிழ் : சரி க்கா. அப்பறம் விக்ரம் என்ன ஆனா, அப்பறம். வேலனுக்கு பாஸ்போர்ட் அந்த விஷயம் என்னாச்சிக்கா.

விஜயா : விக்ரமை அர்ரெஸ்ட் பண்ண ஆர்டர் போட்டேன். தலைமறைவு ஆக ட்ரை பண்ணான். Cheff seqreatery ( தலைமை செயலாளர் )  விக்ரம் மை பத்தி டீடெயில அனுப்புனேன், அவன் இருந்தா, பல தொழிலதிபர்கள் பயந்து வாழனும், இதுக்கு ஒரே தீர்வு, என்கவுண்டர் தான் sir. அவரும் ok சொல்லிட்டார்  அவனை என் கவுண்டர் பண்ணியாச்சு, 

தமிழ் : நீ சூப்பர்க்கா 

விஜயா : சரி நாளைக்கு, அங்க வாரேன் அப்பறம் உன் புருசனுக்கு, டிரீட்மென்ட் முடிஞ்சிருச்சு, அவனும் வாரான், ரோஜா, லலிதா, நம்ம ஆஃஸ் லேடீஸ் ஸ்டாப்  5 பேரு வாராங்க, அந்த பொம்பளை பொருக்கியை வச்சி செய்யணும், அப்பறம், இவனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களும் வாராங்கடி,

தமிழ் : சூப்பர் சூப்பருக்கா 

விஜயா : சரி னா ஒரு இன்ஜெக்ஷன் அனுப்புறேன், அதை அவனுக்கு போடு, போட்டதுக்கு அப்பறம், அவன் யார்னு அவனுக்கு தெரியும்டி,  மற்ற படி அவன் பொட்டை தான் டி,  அப்பறம் மனோஜை வர சொல்லு, 

தமிழ் : சரிக்கா 

 அடுத்த பதிவில் கிளைமாக்ஸ்
[+] 3 users Like M.sivamurugan's post
Like Reply


Messages In This Thread
RE: அம்மாவின் ஆட்டம் - by M.sivamurugan - 14-04-2024, 03:12 PM



Users browsing this thread: 6 Guest(s)