13-04-2024, 09:53 PM
(This post was last modified: 13-04-2024, 09:54 PM by srinath12. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-04-2024, 09:24 PM)yaksh Wrote: அப்டேட் எப்போது நண்பா
20 வது பக்கத்தில் கடைசி திரியில் episode 34 பதிவிட்டிருக்கிறேன், படித்து பாருங்கள் நண்பா.
பதிவிட்டு 6 மணி நேரம் மேல் ஆகிறது நண்பா.
நான் முன்பே யூகித்தேன், கடைசி திரி என்பதால் யாரேனும் படிக்க தவறுவீர்கள் என்று, இனிமேல் இப்படிப்பட்ட தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.