13-04-2024, 03:27 PM
(13-04-2024, 02:25 PM)Fun_Lover_007 Wrote: நண்பா அப்டேட் என்ன ஆச்சு??
பல நாளா ஆளையே காணோம்...
ஒருவேளை கதையை தொடரும் ஆர்வம் குறைந்து விட்டதா??
தனிப்பட்ட வேலைகள் பல இருந்ததால் கதை எழுத நேரம் கிடைக்கவில்லை நண்பா.
கிடைத்த நேரத்தில் அடுத்த பாகத்தை இரண்டு வெவ்வேறு துண்டுகளாக எழுதி வைத்திருந்தேன்.
அடுத்த அப்டேட் யாரும் கேட்காததால், என் கதை பலருக்கு பிடிக்கவில்லை போல என்று நினைத்து தொடரலாமா வேண்டாமா என்ற எண்ணமும் தோன்றியது.
Discontinue போட மனம் வரவில்லை, ஏன் என்றால் வாசகர்களுக்கு முன்பே வாக்கு கொடுத்துவிட்டேன், இந்த கதையை முடித்தே தீருவேனென்று
இன்று இன்னொரு துண்டு பாகத்தை எழுதி, மூன்றையும் தொகுத்து, அப்டேட் செய்ய உள்ளே வந்து பார்த்தால்...
நம்புவீர்களோ மாட்டீரோ உங்கள் கமெண்ட் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.
இதோ இன்னும் சில நிமிடங்களில்...