13-04-2024, 01:07 PM
(This post was last modified: 13-04-2024, 01:09 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(13-04-2024, 12:14 PM)Xmannan Wrote: Bro மொத்த குடும்பத்தில் இருப்பவர்களை தன் வருமானத்தால் பார்ப்பவன் குடும்பஸ்தன் என்ற அர்த்தத்தில் சொன்னேன். கூடிய விரைவில் காதலி மனைவியாக பல பேருடன்
நான் பொதுவாக புழக்கத்தில் இருப்பதை சொன்னேன் ப்ரோ.. கல்யாணம் ஆகவில்லை என்றால் அவன் கூட்டு குடும்பத்தில் இருந்தாலும் அவன் குடும்பஸ்தன் என்று சொல்ல மாட்டார்கள்..மற்றபடி உங்கள் விருப்பம்..கதை நன்றாக எழுத வாழ்த்துக்கள்