Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் - 59

நிகழ் காலம்

காலையில் லிகிதா கிளம்பும் நேரம் ,அவளது அறைத் தோழி ஓடிவந்து விசும்பி விசும்பி அழுதாள்..

லிகிதா அதை பார்த்து"என்னடி மேகலா,இப்போ தானே ஆபீஸ் கிளம்பினே..அதுக்குள்ள திரும்பி வந்துட்டே...

கிட்ட நெருங்கி வந்து லிகிதா அவள் தோளில் வைத்து கேட்க,அவள் கண்களில் இருக்கும் நீரை பார்த்து,

"என்னடி ஆச்சு ஏன் அழற?"

டாஸ்மாக் கடையில் ஒருவன் கையை பிடித்து வம்பு இழுத்ததை அவள் சொல்ல,

"அவ்வளவு தானே, இதுக்கா அழறே..இது தினமும் அங்கே நடப்பது தானே.."

"அது மட்டும் இல்லை லிகிதா,ஒருத்தன் என்னை....?"

"உன்னை..சொல்ல வந்ததை முழுசா சொல்லுடி.."

"என்னை லிப் டூ லிப் கிஸ் அடிச்சிட்டான்டி.எனக்கு ஒரே அவமானமா போயிட்டது"என "ஒ" வென அழுதாள்..

"எந்திரிச்சு வாடி அவனை நாம சும்மா விடக்கூடாது.போய் என்னவென்று கேட்கலாம்..."

"அடிப்போடி...சுமாரான ஃபிகர் என்னையே அவனுங்க சும்மா விடல..நீயோ சூப்பர் பிகரா இருக்கே..அதுவும் உன் இரண்டு உதடும் ஜீராவில் நனைந்த ஜாமூன் மாறி இருக்கு.உன்னை எல்லாம் சப்பி எடுத்திடுவாங்க...நீ எதுவும் ரிஸ்க் எடுக்காதே..நான் வேற ஹாஸ்டல் மாறிக்கிறேன்..."

"இருடி‌ ஒரு நிமிஷம்."என லிகிதா ட்ராயரில் இருந்து ஒரு பையை எடுத்தாள்.அதில் இருந்த 5 லட்ச ரூபாயை எடுத்து வெளியே வைத்தாள்..

"ஏதுடி இவ்வளவு பணம்.."மேகலா கண்ணை அகல விரித்து கேட்க.

"நான் வேலை பார்க்கிற ஹாஸ்பிடலில் இருக்கும் சீப் டாக்டர் என்கிட்ட கொடுத்தார் மேகலா.அவர் நம்ம ஹாஸ்டல் பக்கத்தில் இருக்கும் Ceebros apts இல் தான் தங்கி இருக்கார்.அவர்களுக்கும் இதே டாஸ்மாக்கில் ஒரே தொந்தரவா இருக்கு.complaint கொடுத்தும் எதுவும் நடக்கல..அதுக்காக அவங்க அசோசியேஷன் மூலமா ஒவ்வொரு வீட்டில் பணம் கலெக்ட் பண்ணி,கஜா என்கிற ரவுடியை ஏற்பாடு பண்ணி இருக்காங்க..டாக்டர் அவசரமா ஒரு சர்ஜரிக்காக புதுவை ஜிப்மர் ஹாஸ்பிடலுக்கு போய் இருக்கார்.அதனால் இந்த பணத்தை மட்டும் அந்த கஜா கிட்ட டாக்டர் கொடுக்க சொல்லி இருக்கார்டி..நாம போய் அவன்கிட்ட இதை கொடுத்தா போதும்,அந்த ரவுடி வந்து கலாட்டா பண்ணி அந்த டாஸ்மாக்கை காலி பண்ண வச்சிடுவான்..அப்புறம் நமக்கு பிரச்சினை இல்லை."

"அடியே லிகிதா,அந்த டாக்டருக்கு மண்டையில் மூளைன்னு ஒன்னு இருக்கா,இல்லையாடி..ஒரு வயசுக்கு வந்த பொண்ணை ரவுடி கிட்ட தனியா போக சொல்லி இருக்கான் அறிவில்லாதவன்..ஏதாவது ஒன்னு  கிடக்க ஒன்னு ஆச்சு என்றால் என்ன செய்வது ?"

"போடி மேகலா..என்னை என்ன சாதாரண ஆளு என்று நினைச்சிட்டியா..நான் அக்குபஞ்சர் டாக்டர்டி.எவனாவது என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணா,என் அக்குபஞ்சர் ஊசியை வைத்து அவனோட முக்கிய நரம்பில் லேசா குத்தி மேலே எழுப்பி விட்டா போதும்,அவ்வளவு தான் அவன் அப்படியே செயலிழந்து போய் விடுவான்..இந்த டிரீட்மென்டில் ஒருத்தரை குணமாக்கவும் முடியும்,முடமாக்கவும் முடியும்..10 பேரை கூட என்னால் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியும்.."

"அப்போ அன்னிக்கு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட பிரச்சினையில் மட்டும் ஏண்டி பயந்து ஓடின.."

"அதுவந்து... அப்போ அந்த நேரத்தில் என்கிட்ட இந்த ஊசி இல்ல.அதனால் தான்.இப்போ என்கூட வரியா..?இல்லையா..?சீக்கிரம் சொல்லு"

"சரி சரி உன்னை நம்பி வரேன்..ஆனா போறதுக்கு முன்னாடி அங்கே டாஸ்மாக்கில் எனக்கு கிஸ் கொடுத்த ராஸ்கல் இருக்கான்.அவனை இந்த ஊசியால் ஏதாவது பண்ணிட்டு போலாம்..."

டாஸ்மாக் கடையில் தனக்கு முத்தம் கொடுத்தவனின் முன்பு மேகலா போய் நின்றாள்..

"வாடி செல்லக்குட்டி..,என்ன திரும்பி வந்து இருக்கே.இன்னொரு முத்தம் வேணுமா"

அவன் தன் சகாக்களை பாத்து "பார்த்தீங்களாடா நான் கொடுத்த முத்தத்தின் டேஸ்ட்,குட்டியை திரும்ப இழுத்து வந்து இருக்கு"என அவன் பெருமையாக சொல்ல

மேகலா அவனிடம்"முத்தம் வேணும் தான்,ஆனா எனக்கு இல்ல.என் பிரண்டுக்கு வேணுமாம்.அவளுக்கு கொடு"என மேகலா ஒதுங்க பின்னாடி லிகிதா நின்று இருந்தாள்.

லிகிதாவை பார்த்த அவன் "ஆகா,உன்னை விட உன் ப்ரெண்ட் சூப்பரா இருக்காடி..அதுவும் அவள் லிப்ஸ் இன்னும் நல்லா சிவந்து, தடித்து இருக்கே..இன்னிக்கு உனக்கு ஜாக்பாட் தான்டா..."என மனசுக்குள் விசில் அடித்துகொண்டே லிகிதாவை நெருங்கினான்..

அவன் கை லிகிதா கன்னம் பிடித்து முத்தம் கொடுக்க வர,மின்னல் போல லிகிதா செயல்பட்டு,விரல்களுக்கு இடையே இருந்த அக்குபஞ்சர் ஊசியால் அவன் நாடியில் உள்ள நரம்பை குத்தி விட்டாள்..அவன் வலியில் அலறி துடித்தான்..கையை கூட மேலே தூக்க முடியவில்லை..இன்னொரு கையால் அவளை அடிக்க வர,உடனே அந்த கையிலும் அதே ஊசி அவனை பதம் பார்த்தது..இரண்டு கையும் செயல் இழந்து போனது...

பக்கத்தில் இருந்த அவன் சகாக்கள் துணைக்கு வர,ஒருவனுக்கு கழுத்திலும்,மற்றொருவன்‌ காலை தூக்க அவன் பாதத்தில் உள்ள நரம்பை பாத்து சரியாக குத்த,ரெண்டு பேருமே செயல் இழந்து கீழே விழுந்தனர்..எல்லாம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது..

மேகலா ஆச்சரியப்பட்டு போனாள்.

மூன்று பேரும் "அய்யோ சிஸ்டர்,தெரியாம தப்பு பண்ணிட்டோம்.எங்களை காப்பாற்றுங்க.."என கெஞ்சினார்கள்...

லிகிதா அவர்களை பார்த்து,"போய் டாக்டரை பாருங்க,இன்னொரு தடவை இந்த மாதிரி தப்பா எதுனா நடந்தது...அப்புறம் உங்க மூளைக்கு  போற நரம்பை அறுத்து விட்டுடுவேன்...அப்புறம் பைத்தியம் பிடிச்சு காலம் முழுக்க எங்கே செல்லும் இந்த பாதை என்று பாடிட்டு இருக்க வேண்டியது தான்"என மிரட்டி விட்டு கையில் இருந்த தூசியை தட்டி விட்டு,"வாடி போலாம்.."என கிளம்பினாள்.

வண்டியில் போகும் பொழுது மேகலா அவளிடம் " லிகிதா எப்படிடி இது..?எல்லாம் மாயமா இருக்கு."

"மாயம் எல்லாம் ஒன்னும் இல்லடி மேகி,வர்மக்கலை மாதிரி இது ஒரு கலை தான்..மனுஷன் உடம்பில் 206 எலும்புகளும்,ஆயிரக்கணக்கான நரம்புகளும் இருக்கு..அதில் முக்கியமான நரம்பை பார்த்து குத்தினால் அவ்வளவு தான் மொத்த நரம்பு மண்டலம் செயலிழந்து விடும்..இன்னொன்னு சொல்லட்டா  ஒரு ஆணோடா அந்தரங்க உறுப்பில் கூட நரம்புகள் இருக்கு.அது BLOW JOB பண்ணும் பொழுது விறைச்சு  புடைச்சு வெளியே வரும்.நான் என்னோட ஊசி மூலமா அந்த நரம்பை தூண்டி முழு விறைப்பை ஏற்படுத்த முடியும்.அப்போ அந்த ஆண் செக்ஸில் ரொம்ப நேரம் ஈடுபட முடியும் தெரியுமா..?"

"என்னடி புதுசு புதுசா சொல்ற..."

"ஆமாண்டி,நான் என்னோட முதல் ராத்திரி அப்போ எனக்கு வரும் புருஷனோட நரம்பை தூண்டி தான் நீண்ட நேரம் செக்ஸ் வச்சிக்குவேன்.."

"அதெல்லாம் உனக்கு தேவை இருக்காதிடி.. உன்னை பார்த்தா போதும் அவனுக்கு சும்மா ஜிவ்வென்று ஏறிவிடும்..அதுவும் உன் இடது கையை தலையில் வைத்து இடுப்பை வளைச்சு ஒரு டான்ஸ் ஸ்டெப் போட்டா போதும் அதுவே அவனுக்கு ஆயிரம் ஊசி போட்டதுக்கு சமானம்..."என அவள் அழகை மேகலா புகழ்ந்தாள்.

"ஏய் சும்மா இருடி..இந்த இடம் தான் நினைக்கிறேன்..'

இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் ரவுடி கஜாவின் இடம் வந்து விட்டது..

"இந்த இடம் தான்டி மேகலா..கீழே இறங்கு"

"என்னடி ஏரியாவே ஒரு மாதிரியா கலிஜா இருக்கு.."மேகலா கேட்க

"நாம என்ன இங்கே  குடித்தனமா நடத்த போறோம்..வந்த வேலை முடிந்த உடனே கிளம்ப போறோம்..."என துணியால் மூக்கை பொத்தி கொண்டு நடந்தார்கள்..

அங்கு இருந்த ஒருவனிடம்,"இங்கே கஜா சாரை பார்க்கணும்"என்று கேட்டாள்.

அவன் அவளை ஏற இறங்க பார்த்து விட்டு,"எதுக்கு "என்று கேட்டான்..

"டாக்டர் கிருஷ்ணன் அனுப்பினார்"என அவள் கூற..

"யாருடா அண்ணனை கேட்பது" என கஜாவின் அடியாள் மேலே இருந்து எட்டி பார்க்க,லிகிதாவை‌ பார்த்துவிட்டு"டேய் உடனே மேலே மொட்டை மாடி அனுப்புடா"
என்றான்..

கஜாவிடம் ஒடி சென்று,"அண்ணே...அண்ணே..உன்னை தேடி அண்ணி வந்து இருக்கு ."

"என்னது அண்ணியா..?யாரோட அண்ணி ..."கஜா கேட்டான்.

"எங்களுக்கு அண்ணி,உங்களோட டாவு.. அண்ணே"

"என்னடா உளறே லூசு... புரியிற மாதிரி சொல்லி தொலை.."

"அதான்‌ அண்ணே,அன்னிக்கி டாஸ்மாக் கலாட்டாவில்...,அப்புறம் ஹாஸ்பிடலில் பார்த்தோமே..!அவங்க தான்.."

"அவ ஏண்டா இங்கே வந்தாள்.."

"தெரியலன்னே...ஆனா உங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஹிஸ்டரி வொர்க் ஆகுது அண்ணே.."

"அட லூசு,அது ஹிஸ்டரி இல்ல..கெமிஸ்ட்ரி..."

"ஏதோ ஒன்னு."

லிகிதாவும்,மேகலாவும் வாந்தி எடுக்காத குறையாக மூக்கை பொத்தி கொண்டு நடந்தார்கள்.அங்கங்கே படிக்கட்டில் ஹான்ஸ் போட்டு துப்பிய கறைகளும்,மது பாட்டில்களும் சிதறி கிடந்தன..சில இடங்களில் யூரின் ஸ்மெல் வேறு வந்தது..
எப்படியோ மேலே வந்து சேர்ந்து விட கஜாவை பார்த்து லிகிதா அதிர்ந்தாள்.

"இவன் தான் நாம் தேடி வந்த ரவுடியா...இவன் என்னை அம்மணமா பார்த்தவன் ஆச்சே..."என மனசுக்குள் சொல்லி கொண்டாள்..

ஆனால் உடனே சுதாரித்து கொண்டாள்..

"என்ன பாப்பா, இவ்வளவு தூரம் என்னை தேடி வந்து இருக்கே..!"

லிகிதா தயங்கி கொண்டு,"டாக்டர் கிருஷ்ணன் என்னை அனுப்பிச்சார்.." என்று கூற

"ஆமா அவர் கூட என்னிடம் ஃபோனில் பேசினார்..ஏதோ பிரச்சினை என்று சொன்னார்.ஆனால் அப்போ ஒருத்தனை போட்டு தள்ள வேண்டி இருந்தது,அதனால் என்ன பிரச்சினை என முழுசா கேட்க முடியல.என்ன பிரச்சினை நீயே சொல்லு"

லிகிதா வந்த விசயத்தை சுருக்கமாக சொல்லி முடிக்க,

அவன் அடியாள் அவன் காதில் கிசுகிசுத்தான்."தல,இந்த புராஜக்ட் எடுத்துக்க வேணாம்..அது நமக்கு மாசா மாசம் பணம் கொடுக்கிற கவுன்சிலர் பார் அது..அப்புறம் ரிஸ்க் ஆகிடும்"

கஜா தாடையை தடவி கொண்டு யோசித்தான்..

"எவ்வளவு காசு எடுத்திட்டு வந்து இருக்கே.."என கேட்டான்.

"5 லட்சம் ரூபா சார்"

"இங்க பாரு பொண்ணு,அந்த டாஸ்மாக் பார் தினம் தினம் எனக்கு  படியளக்கிற கவுன்சிலரோடது..அந்த ஆளு மாசா மாசம் எனக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் அளவுக்கு வேலை தரான்.உன்னோட வேலையை நான் செஞ்சா அப்புறம் அவன் எனக்கு வேலை தர மாட்டான்.அவன் கொடுக்கிற காசை கம்பேர் பண்ணா இந்த காசு எனக்கு ஜுஜுபி...எனக்கு இதனால் நிறைய நஷ்டம்.."

"சார் ...என்று லிகிதா ராகம் இழுக்க

"இரு இரு அவசரப்படாதே..ஒருவேளை அந்த டாக்டர் வந்து கேட்டு இருந்தா கண்டிப்பா நான் ஒத்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன்..ஆனா நீ வந்து கேட்கிறே..உனக்காக நான் செய்யறேன்.."

"ரொம்ப நன்றி சார்"

"எனக்கு நன்றி எல்லாம் வேண்டாம்..அதுக்கு பதில் எனக்கு தேவையானது உன்கிட்ட இருக்கு..நேரம் வரும் பொழுது நானே எடுத்துக்கிறேன்.."

"என்ன சார் சொல்றீங்க புரியல எனக்கு..!

"உனக்கு இப்போ புரிய வேணாம்..நீ இப்போ கிளம்பு..ரெண்டு நாளில் அங்கே டாஸ்மாக் கடை இருக்காது.."என அவன் உறுதியளிக்க அவர்கள் கிளம்பினார்கள்.

போகும் பொழுது மேகலா லிகிதாவிடம்,"லிகிதா அவன் என்ன சொல்றான் புரியுதா..."

"புரியுது மேகலா,அவன் என்னை மறைமுகமாக கேட்கிறான்..அவன் நெருங்கினால் இப்போ டாஸ்மாக்கில் அந்த நாய்களுக்கு ஏற்பட்ட கதி அவனுக்கும்.."என அவள் கறாராக சொல்ல..

"எதுக்கும் அவன்கிட்ட கொஞ்சம் உஷாரா இருடி.."என மேகலா எச்சரித்தாள்..

"கவலைப்படாதே மேகலா.நான் கண்டிப்பா உஷாரா இருப்பேன்.."

நான் எழுதிய ஷெட்டி கதையை விட இந்த கதை அதிகமான likes பெற்று உள்ளது அதுவும் குறுகிய காலத்தில் 836 likes வந்துள்ளது.அதற்கு அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். Namaskar

[Image: images-1-10.jpg]
roll 1d20

[Image: IMG-s0y1bz.gif]
[+] 10 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。 காத்தவராயனின் காமதாகம்♥️♥️♥️ - by snegithan - 11-04-2024, 07:09 PM



Users browsing this thread: 11 Guest(s)