Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
யோசிக்க யோசிக்க ஏக்கம், குழப்பம், இரக்கம், கோபம், இயலாமை என்று என் மனதுக்குள் அலையலையாக உணர்ச்சிகள் கொந்தளிக்க, நான் என்ன செய்வதென்றே தெரியாமல், ஸ்கூலுக்கு போக வேண்டும் என்ற உணர்வும் இல்லாமல், அப்படியே ஹால் ஷோபாவில் சரிந்து கிடந்தேன்.
 
என் கணவர் மீது இப்போதும் இரக்கமோ பரிதாபமோ உண்டாகவில்லை. எப்படியோ அவர் விரும்பியதை மட்டுமே சாதித்துக் கொள்கிறார் என்று வெறுப்பும் கோபமும் தான் வந்தது. ஒரு கட்டத்தில் செத்து ஒழியட்டும் என்று கூட அவர் சொன்ன வார்த்தைகளை திரும்ப சொல்லிப் பார்த்த்து என் மனது. என் வாழ்க்கை எப்படி மாறி விட்டது என்று என் மேலேயே வெறுப்பாக இருந்தது.
 
நேரமாக ஆக எதையும் சிந்திக்கக் கூட மனதில் வலுவின்றி அப்படியே பிணம் போல கிடந்தேன்.
 
பதினோரு மணி அளவில் லாவண்யாவிடமிருந்து போன். எடுக்கவில்லை என்றால் விடாமல் கால் பண்ணுவாள் என்று உடனே அட்டெண்ட் பண்ணினேன்.
 
ஸ்கூல் வரிலையாடி?
 
இல்லை...
 
என்னாச்சு...
 
தலைவலி...
 
ம்...
 
ம்...
 
எதாவது ப்ரசனையா?
 
இல்லைடி. வழக்கம் போல குழப்பம் தான். ஈவனிங் பேசலாமா ப்ளீஸ். நான் கொஞ்சம் தூங்கனும்.
 
ஓகே. பைடி...
 
அப்பாடா எதையாவது கேட்டு நச்சரிக்காமல் போனை வைத்து தொலைத்தாள் என்று நிம்மதியாக இருந்தது.
 
அடுத்த நொடியே இந்த உலகத்தில் என் மேல் அக்கறையுடனும் அன்புடனும் ஒருவருமே இல்லை போலவும் தோன்றியது.
 
சாப்பிடக் கூட பிடிக்காமல் பசியுடன் அப்படியே ஷோபாவில் கிடந்தேன். கண்களில் சோர்வு வந்து அமர்ந்துக் கொள்ள அப்படியே உறங்கி விட்டேன். மீண்டும் பசி தான் என்னை எழுப்பியது. எழுந்த போது மணி மதியம் இரண்டை தொட்டிருந்தது.
 
என் கணவர் இன்னும் வரவில்லை. அதைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளவும் இல்லை. எங்கே போக போகிறார். பசி எடுத்தால் தானாக வீட்டுக்கு தானே வந்தாக வேண்டும். என்னை விட்டால் அவருக்கு உலகமே இல்லை. வரட்டும். இரண்டில் ஒன்று கேட்போம் என்று நினைத்துக் கொண்டு அவருக்கும் சேர்த்து சமைத்து விட்டு, நான் குளித்து விட்டு சாப்பிட்டு முடித்தேன்.
 
கணவருக்கு போன் செய்யலாமா என்று எழுந்த யோசனையை ஒரே நொடியில் உதறி எறிந்தேன். தேவையானால் அவரே அழைக்கட்டும் என்று பிடிவாதமாக ஹாலில் வந்து உட்கார்ந்து டிவியை போட்டு சேனல்களை எதோ நினைவாக மாற்றி மாற்றி பொழுதை கரைத்துக் கொண்டிருந்தேன்.
 
மாலை நெருங்கி, சூரியன் விளிம்பிற்கு வந்து, வெளிச்சம் குறைய குறைய மனம் சஞ்சலப்படத் துவங்கியது.
 
மணி ஆறைத் தொட, அதற்கு மேல் வைராக்கியமாய் இருக்க முடியாமல், போனை எடுத்து கணவரின் மொபைலுக்கு கால் பண்ண, ஸ்விட்ச் ஆஃப் என்று வர, மனதுக்குள் முதல் முறையாக மெலிதான பயம் கவ்வ துவங்கியது.
 
சற்று நேரம் எதுவும் செய்ய தோன்றாமல், அப்படியே உணர்வின்றி உட்கார்ந்திருந்தேன்.
 
கொஞ்சம் நிதானித்துக் கொண்ட பின், லாவண்யாவிடம் பேசினால் எதாவது யோசனை சொல்வாள், அல்லது ஆறுதலாவது சொல்வாள் என்று லாவண்யாவுக்கு கால் செய்ய முழுதாக ரிங்க் போய் தானாக கட் ஆனது.
 
என்ன ஆச்சு எல்லோருக்கும். ஒட்டு மொத்தமாக இந்த உலகமே என்னை ஒதுக்குகிறதா? இப்போது நான் என்ன செய்வது என்று புரியாமல் செயலற்று போய் உட்கார்ந்திருந்தேன். எந்த நேரமும் அழுகை வெடித்துக் கிளம்பும் என்ற நிலையில் யாருமற்ற தனிமையில் தன்னிரக்கம் கொல்ல உடலில் இருந்த சக்தியெல்லாம் ஒட்டு மொத்தமாய் வடிந்து விட்டது போல உட்கார்ந்திருந்தேன்.
 
போன் ரிங்கானது.
 
பாய்ந்து எடுத்தேன். கணவராக தான் இருக்கும். இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு அழைப்பில் யாரென்றே பார்க்காமல் ஆன் செய்து காதில் வைக்க...
 
மறுமுனையில்...
 
நான் குமார் பேசுறேன். லாவண்யா ஹஸ்பண்ட்.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 4 users Like Manmadhan67's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Manmadhan67 - 11-04-2024, 03:22 PM



Users browsing this thread: 2 Guest(s)