Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
காமத்தின் போதை நொடியில் வடிந்து விட எதிர்பாராத இந்த சூழ்நிலை ஏற்படுத்த போகும் சிக்கல்களை எண்ணி என் மனம் துவள, அத்தனை கட்டுப்பாடாக இருந்தும் இப்படி நொடியில் தடுமாறி இவளுடன் விழுந்து இப்போது மீண்டும் ப்ரசனைகளுக்குள் சிக்கிக் கொண்டோமே என்று என்னை நானே நொந்துக் கொண்டு நான் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துக் கொண்டாலும், இப்போது வெளியில் செல்வதா வேண்டாமா என்று குழப்பத்திற்கு விடை காண முடியாமல் கட்டில் மேல் விக்கித்து உட்கார்ந்துக் கொண்டேன்.
 
லாவண்யாவும் மளமளவென்று ஆடைகளை அள்ளி எடுத்து அணிந்துக் கொண்டு, என்னை பார்த்து வாயில் விரல் வைத்து அமைதியாக இஉர்க்கும் படி எச்சரித்து விட்டு மெல்ல படுக்கையறை கதவை திறந்து வெளியில் எட்டிப் பார்த்தாள். பின் அங்கிருந்தபடியே என்னை திரும்பி பார்த்து இங்கேயே இருக்கும் படி ஜாடையில் கூறியவள், மெல்ல படுக்கையறையை விட்டு வெளியே சென்றாள்.
 
சில நிமிடங்கள் யுகங்களாக கழிந்தன. என் மனம் தாங்க முடியாத வேதனையில் தவித்தது. ஆசைப்பட்டு நானே பல ஆண்களுடன் படுத்து புரண்டு உருண்ட போதெல்லாம் உண்டாகாத குற்ற உணர்ச்சி, ஒரு பெண்ணுடன் கொண்ட ஓரின சேர்க்கையின் விளைவாக மனதை பிசைந்தது. கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதை கடைபிடிக்க முடியாமல், நானே இப்படி தடம் புரண்டு, லாவண்யாவுடன் லெஸ்பியன் உறவில் விழுந்து அவளுடன் படுக்கையில் கூடி கலந்தது இப்போது அவள் கணவனுக்கும் தெரியும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு விட்டதால் இதன் விளைவு என்னவாக இருக்கும், ஏற்கெனவே என் மீது வெறியுடன் இருக்கும் லாவண்யாவின் கணவன் இப்போது எங்கள் ஓரின கூடலை பார்த்திருந்தால் இன்னும் வெறியுடன் என்னை அடைய முயற்சிப்பான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதற்கு நான் இணங்கா விட்டால் கண்டிப்பாக அவன் லாவண்யாவை டார்ச்சர் செய்வான் என்பதும் உறுதி. என்ன தான் லாவண்யா சனியனின் மீது இப்போது எரிச்சலாக இருந்தாலும் அவள் வாழ்க்கை சிக்கலாவதை, அதுவும் அதற்கு காரணம் நானாக இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ளவும் முடியாது. அதற்காக என்னால் குமாருடன் படுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்ன தான் செய்வது இப்போது, ஏன் எனக்கு மட்டும் இத்தனை சிக்கல்கள் இடைவிடாமல் வருகின்றன. அதுவும் எதுவும் வேண்டாம் என்று முடிவெடுத்த பின் என்று ஏதேதோ யோசனைகளில் மூழ்கி கிடந்தவள், லாவண்யா மீண்டும் படுக்கையறைக்குள் வருவதை பார்த்து அவளை கவலையோடு நிமிர்ந்து பார்த்தேன்.
 
அருகில் வந்த லாவண்யா, ஃபுல் போதைலே இருக்கான். ஷோபாலே மட்டையாகி கிடக்கிறான். நடக்க முடியாம தான் வீட்டுக்குள்ளே வந்திருப்பான்னு நினைக்கிறேன். நீ வா. சத்தம் போடாம வெளியே போயிடு என்றாள்.
 
அந்த நேரத்து பரபரப்பில் நானும் அவள் சொன்னதற்கு மறுப்பு சொல்லாமல் வெளியில் வர குமார் ஹால் ஷோபாவில் குடி போதையில் நினைவின்றி கிடப்பதை கண்டு லேசாக நிம்மதியானேன். நானும் லாவண்யாவும் சேர்ந்திருந்ததை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அதுவே கொஞ்சம் நிம்மதியை தர நான் மெல்ல வாசலை  நோக்கி நகர்ந்தேன்.
 
எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை. வீட்டில் கணவரையும் காணோம். படுக்கையில் துணி போல துவண்டு சரிந்தேன். கண் மூடி என் நிலைமையை எண்ணி மேலும் குழம்பினேன். எப்படி உறங்கினேன் என்றும் தெரியவில்லை. எப்போது உறங்கினேன் என்றும் தெரியவில்லை. கண் விழித்த போது நன்றாக இருட்டியிருந்தது. அருகில் என் கணவர் கவலையாக அமர்ந்திருந்தார்.
 
நான் கண் விழித்ததை கண்டதும் என்னை லேசாக தொட்டு என்னாச்சு அம்மு? காய்ச்சல் எதாவது? என்று கழுத்தை தொட்டுப் பார்க்க முயல, மனதில் பொங்கிக் கொண்டிருந்த குழப்பம், கவலை, பயம் எல்லாம் சேர்ந்து கோபமாக மாற, யார் மீது கோபம், எதற்கு கோபம் என்றே தெரியாமல், நான் அவரை கன்னத்தில் படபடவென்று மாறி மாறி அறைய துவங்கினேன். அத்தனை அடிகளையும் அமைதியாக வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
 
என் கை ஓய்ந்து போக நான் திரும்பி தலையணையில் குப்புற கவிழ்ந்து தேம்பி அழ துவங்க, சற்று நேரம் அமைதியாக அருகில் அமர்ந்திருந்த என் கணவர் பின் மெல்ல என் தோள்களில் கை வைக்க, நான் என் கையை பின்னால் நீட்டி, அவர் கையை தட்டி விட, அவர் மீண்டும் தொட நான் தட்டி விட...
 
கடைசியில் அவர் என் மீது கவிழ்ந்து என்னை பின்னாலிருந்து கட்டிக் கொண்டு, என்னாச்சும்மா... என்னாலே எதாவது ப்ரசனையா? நான் மெடிகல் டெஸ்ட்டுக்கு வரலைன்னு கோபமா? ஸாரிடா... ரொம்ப ஸாரி... என்னை மன்னிச்சிடும்மா... என்று என் தோளில் முகம் புதைத்து கிசுகிசுக்க...
 
இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக கிடந்தோம்.
 
முதலில் உணர்வுகளிலிருந்து மீண்டு எழுந்தது நான் தான். எழுந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக கட்டிலை விட்டு இறங்கி வெளியே செல்ல முயல, என் கையை பிடித்து நிறுத்தினார் என் கணவர். நான் திரும்பாமல் அப்படியே நின்றிருந்தேன். மெல்ல எழுந்து என் அருகில் வந்தவர், என்னை நேராக பார்த்தார். நான் அவர் கண்களை சந்திப்படை தவிர்த்தேன்.
 
தலைகுனிந்த என் கணவர், என்னை மன்னிச்சிடு அம்மு, எப்பவுமே என்னாலே உன்னை சந்தோஷமா வைச்சிக்க முடியறதில்லை என்று சொல்ல, அது எனக்கு அவர் மேல் பரிதாபத்தை உண்டாக்குவதற்கு பதிலாக, எரிச்சலை கிளப்ப, நான் கோபத்துடன் வெடித்தேன்.
 
உங்க பிரசனையே அதுதான். ஏன் நம்ம ரெண்டு பேர் பிரசனையும் அதுதான். உங்களாலே என்னை சந்தோஷமா வைச்சிக்க முடியலை, முடியலை, முடியலை.... இது உங்களுக்கு ஒண்ணும் வருத்தமான விசயமில்லை. அது தான் உங்களுக்கு பிடிச்சிருக்கு. உங்களாலே முடியலைன்னு நினைச்சுட்டு, உங்களை நீங்களே தாழ்த்திக்கிட்டு, உங்க வக்கிரமான ஆசைகளுக்கு என்னை பலியாக்கி, அதை வைச்சு சந்தோஷப்படுற கேவலமான புத்தி. உங்க பேச்சை கேட்டுட்டு நானும் ஆட்டம் போட்டேன். அதனாலே மட்டும் எனக்கு எந்த ஆசையும் இருக்க கூடாதா? நான் எப்பவாவது உங்களாலே முடியாது, உங்களாலே என்னை சந்தோஷமா வைச்சிக்க முடியாதுன்னு உங்க கிட்டே சொல்லிருக்கனா? நீங்களா என்னை அப்படி சொல்ல வைச்சீங்க. உங்க கேவலமான ரசனைகளுக்கு என்னை பலி குடுத்தீங்க. நானும் நிறைய ஆட்டம் போட்டேன். இப்ப வேற மாதிரி வாழ ஆசைப்படக் கூடாதா? தேவுடியாவா தான் வாழனுமா? ச்சீய்ய்ய்... எனக்கு வெறுத்து போச்சு. இனி எதுவுமே வேண்டாம். என்னை விட்டுடுங்க. உங்க இஷ்டம் போல இருங்க. நான் எப்படியோ செத்து ஒழியறேன்...
 
ஏறத்தாழ, வெடித்து சிதறி விடும் அளவுக்கு, கத்தி தீர்த்தேன். என் கணவர் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக சிலை போல ஸ்தம்பித்து நின்றிருந்தார்.
 
நான் சமையலறைக்கு சென்றேன். இயந்திரம் போல இரவு உணவுக்கானதை சமைத்து மேஜையில் வைத்து விட்டு, ஹாலில் உட்கார்ந்து எங்கோ பார்த்துக் கொண்டிருந்த என் கணவரிடம் எதுவும் பேசாமல், அவரை கடந்து சென்று படுக்கையறைக்குள் நுழைந்தேன். இரவு உணவு சாப்பிடாமலே படுக்கையில் விழுந்தேன்.
 
நீண்ட நேரம் உறக்கம் வராமல் படுத்திருந்தவள், களைப்பில் மெல்ல கண்ணயர துவங்கிய போது என் கணவர் படுக்கையறைக்குள் நுழைவதை உணர்ந்தேன். ஆனால் அதை கண்டுக் கொள்ளாமல் உறக்கத்தில் இருப்பது போலவே நான் கிடக்க, என் பின் புறம் வந்து படுத்தவர், என் தோள்களை மெல்ல தொட்டார். நான் அசைவின்றி கிடந்தேன்.
 
என் காதில் மன்னிச்சிடு அம்மு என்றார். நான் கண்டுக் கொள்ளவில்லை. என் தோள்களை மெல்ல வருடியவர், அம்மு என்று அழைக்க, அதற்கும் மறுமொழி சொல்லாமல், அமைதியாகவே கிடந்தேன்.
 
சில நிமிடங்கள் எந்த அசைவோ தொடுதலோ இல்லாமல் அமைதியாக என் அருகில் கிடந்தார். பின் அம்மு, கொஞ்சம் பேசலாமா என்றார். நான் பதில் சொல்லவில்லை. தோளை தொட்டு, ப்ளீஸ் அம்மு என்றார்.
 
தலையை அவர் பக்கம் திருப்பி, வெடுக்கென்று என்ன இன்னும் யார் கூடவாவது படுக்கனுமா என்று கேட்க, எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தார். நானும் கண்டுக் கொள்ளாமல் திரும்ப எதிர் பக்கம் பார்த்தபடி படுத்து கண்களை மூடிக் கொண்டேன். அவரும் பயம் காரணமாகவோ என்னவோ, எதுவும் பேசாமல், என்னை எழுப்ப முயற்சி செய்யாமல் இருக்க, நான் அப்படியே கண்ணயர்ந்து உறக்கத்தில் விழுந்தேன்.
 
காலை எழுந்த போது மிகவும் தாமதமாகி விட்டது. என் கணவரை காணோம். முதலில் அதை பெரிய விசயமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் கிளம்பும் நேரம் வந்த பின்பும் இவரை காணோம். கொஞ்சம் பதட்டத்தோடு போனை எடுத்து கணவருக்கு கால் செய்ய முயன்ற போது வாட்ஸ் அப்பில் மெசெஜ் வந்திருப்பது தெரிய, என்னவென்று பார்க்க, அது என் கணவர் அனுப்பிய மெசெஜ். பதட்டம் குறையாமலே ஓபன் செய்து பார்த்தேன். வாய்ஸ் மெசெஜ் அனுப்பியிருந்தார். மனம் சலித்துக் கொண்ட்து. கண்டிப்பாக எதாவது நெஞ்சுருக கதை அளந்திருப்பார் என்று நினைத்து, ஓபன் செய்து கேட்கலாமா? வேண்டாமா என்று யொசித்து பின் ஓபன் செய்தேன்.
 
அம்மு...
 
உன் கோபம் எனக்கு புரியுது. நான் ஹாஸ்பிடலுக்கு டெஸ்ட்க்கு வராதது தான் உனக்கு கோபம்ன்னு நினைக்கிறேன். அதிலே நியாயமும் இருக்கு. இந்த மெசெஜ் கூட நீ வேண்டா வெறுப்பா தான் கேட்பேன்னு எனக்குத் தெரியும். எதையாவது கதை சொல்லுவேன்னு நினைச்சிருப்பே. என் ப்ரசனை என்னன்னு சுருக்கமா சொல்லிடறேன். ஏற்கெனவே பலமுறை டெஸ்ட் பண்ணி பலமுறை பலவிதமான டேப்லெட்ஸ் எடுத்தாச்சு. திரும்ப திரும்ப ஒரே ரிசல்ட் தான் வருது. அதனாலே இந்த டைமும் நான் செக் பண்ணி உன்னாலே குழந்தையை உருவாக்க முடியாதுன்னு அவங்க ரிசல்ட் சொல்றதை கேட்கிற தைரியம் எனக்கில்லை. அதனாலே நான் டெஸ்ட்டுக்கு வர மாட்டேன். இது தான் என் முடிவு. உனக்கு விருப்பமிருந்தா என் கூட இரு. இல்லை, என் மேலே வெறுப்பா இருந்தா, உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ. காலைலே நீ சொன்ன அதே வார்த்தையை இப்ப நான் சொல்றேன். நான் எங்கேயோ போய் எப்படியோ செத்து ஒழியறேன்.
 
அவ்வளவு தான்.
 
அவ்வளவு தான் மெசெஜ்.
 
இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
 
என் கணவர் என்னிடம் கெஞ்சுவார். மன்னிப்பு கேட்பார். கதை அளப்பார். என்னை எப்படியாவது சமாதானம் செய்ய முயல்வார் என்று நினைத்திருந்த எனக்கு அவர் மிக சுருக்கமாக தன் நிலையை சொல்லி விசயத்தை இப்படி வெடுக்கென்று முடிப்பார் என்று நான் துளி கூட எதிர்பார்க்கவில்லை.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 4 users Like Manmadhan67's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Manmadhan67 - 11-04-2024, 02:19 PM



Users browsing this thread: 48 Guest(s)