11-04-2024, 12:05 PM
(10-04-2024, 07:23 PM)Samsd Wrote: அப்போ இந்த மன்மதத்தோட்டம் பகுதி இன்னும் இருக்கா bro?
ஆமாம் நண்பா,ஏனெனில் இதற்கு மேல் காத்தவராயன்,மதிவதனி ஊடல் காட்சிகள் வராது.மன்னர் கால கதை மட்டுமே வரும்.அதனால் மன்மத தோட்டத்தில் இன்னொரு ஊடலை வைத்து விடலாம் என நினைக்கிறேன்..அது கூட நிகழ் கால பார்ட் 2 அல்லது 3 பாகங்களுக்கு பிறகு வைக்கலாம் என நினைக்கிறேன்