11-04-2024, 08:15 AM
(10-04-2024, 04:23 PM)FantasyX Wrote: என் கதை எப்போதும் டாப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக காலை, மதியம், மாலை மற்றும் இரவு என அப்டேட் போடுவதில் எதுவும் அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை.
- பிழையை குறையுங்கள்.
- கடமைக்காக எழுதாதீர்கள்
முதல் இடத்தில் இருக்க வேண்டும். என்ற எண்ணம் இல்லை,, இன்று வரை விடுப்பில் இருக்கிறேன், அதனால், பதிவு, தொடர்ந்து, கொடுத்தேன், பிழைகளை திருத்த முயற்சி பண்றேன், எந்த மாத்தி பிழைகள், என்று கூறுங்கள், நான், மாற்ற முயற்சி பண்றேன், ஏனெனில் நான் புதியவன், , இன்று நான் விடுப்பில் இருக்கிறேன், இன்று இரண்டு பதிவு வரும், நாளை முதல் வேலைக்கு சென்று விடுவேன், அதன் பின்பு, தினம் ஒரு பதிவு, வரும், எந்த மாதிரி பிழைகள் என்று கூறுங்கள், மாற்ற முயற்சி செய்கிறேன்,