Fantasy அம்மாவின் ஆட்டம்
#51
தமிழ் :  சூப்பர்க்கா நீயா இப்படி பேசுனது, என்னாலே நம்பவே முடியலக்கா, 

விஜயா : நீ என் தங்கச்சி டி, உன் வாழ்க்கை இப்படி ஆகும்னு எனக்கு தெரியாம போச்சுடி,

தமிழ் : விடுக்கா 

கிருஷ்ணா :  என்ன விஜயா, இப்படி பேசிட்ட,  என்னை வற்புறுத்தி செய்ய வச்சிட்ட, இருந்தாலும் ராஜேஷ் பாவம் டி, 

விஜயா, தமிழ் :  ரெண்டு பேரும் சேர்ந்து அவன் எல்லாம் பாவம் இல்ல அவன் பொட்ட, பேசிகிட்டிருக்கும் போது, கிருஷ்ணா வுக்கு போன் வந்தது,  

கிருஷ்ணா : எப்போ, எப்படி ஆச்சி, ஐயோ கடவுளே தொப்பென்று  கட்டிலில் இருந்து கீழே விழுந்தான், இதை பார்த்த இருவரும், அதிர்ச்சி ஆகி, 
என்னாச்சுன்னு கேட்டார்கள்,

என் bestfriend கணேஷ் accdent death ஆகிட்டான், ரொம்ப அழக ஆரம்பித்தான்,
 விஜயா :  யாருங்க போன் பண்ணா 

கிருஷ்ணா : கணேஷ் ஆபீஸ் லா இருந்து சொன்னாங்க,

விஜயா : வித்யா அண்ணி எங்க இருக்காங்க, போன் போடுங்க.

கிருஷ்ணா : போன் போட்டான் சுவிட்ச் off வந்தது,

விஜயா:  பதட்டம் அடையாதிங்க,  கணேஷ் அண்ணாவுக்கு போன் போடுங்க,

கிருஷ்ணா : என்னடி ஆச்சி உனக்கு, அவன் செத்துட்டாண்டி, போன் போட சொல்ற,

விஜயா ஒரு புத்திசாலி, எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசிக்க கூடியவள், 
 சொல்றன்ல போன் போடுங்க அண்ணாவுக்கு,

கிருஷ்ணா போன் போட்டான், சுவிட்ச் off னு வந்தது,

விஜயா : இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குங்க 

கிருஷ்ணா : என்னடி, சொல்ற எனக்கும் ஒன்னும் புரியலைடி,

விஜயா :  அண்ணா இறந்துட்டாங்கனு உங்களுக்கு போன் போட்டது, கணேஷ் அண்ணா குடும்பத்துல இருந்து வரல, வித்யா அண்ணி போன் சுவிட்ச் off னு வருது, கணேஷ் அண்ணா போனும் சுவிட்ச் off னு வருது, கிருஷ்ணா ஏதோ சொல்ல வாய் தொறந்தான், நீங்க என்னை கேக்க வரிங்கனு எனக்கு புரியுது, ஆபிஸ்ல இருக்கும் போது accdent ஆனா, ஆபீஸ் staff தான போன் போடுவாங்கனு தானே கேக்கிறீங்க, சரி உங்க point of ல, இருந்தே நான் சொல்றேன்,  ஆபீஸ் accdent,  உங்களுக்கு எந்த நம்பர்ல இருந்து தகவல் வந்தது 

கிருஷ்ணா : ஆபீஸ் ஸ்டாப் நம்பர்,  

விஜயா : கணேஷ் அண்ணாவுக்கு accdent, so mobile உடைஞ்சிருக்கும், அதே ஆபீஸ் ஸ்டாப், அண்ணா வீட்டுக்கு அடிக்காம, உங்களுக்கு ஏன் அடிக்கணும், நீங்க சொல்லலாம், வித்யா அண்ணி செல் சுவிட்ச் off அதனால. எனக்கு கூப்பிட்டாங்கனு சொல்லலாம்.  எனக்கு இந்த இடத்துல தான்  எனக்கு சந்தேகமே,

கிருஷ்ணா : என்னடி சந்தேகம்,

விஜயா : அண்ணா officeum, அண்ணா வீடும், travel டைம் எவ்ளோ நேரம் ஆகும் 

கிருஷ்ணா : 15 மினிட்ஸ், ஆகும்,

விஜயா : இப்போ சொல்றேன் கேளுங்க, இது உங்களுக்கு வைக்கிற திட்டம்,

கிருஷ்ணா :  இன்னு புரியலை 

விஜயா:  அட மண்டு புருஷா,  15 மினிட்ஸ் வீட்டுக்கு தகவல் சொல்லலாம், அதை விட்டுட்டு உங்களுக்கு தகவல் சொல்றாங்க, எந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்காங்க, i mean accdent 108 க்கு தகவல் போயிருக்கும், so gh கூப்பிட்டு போயிருப்பாங்க அதானே ரூல்ஸ்,
உங்களுக்கு  தகவல் சொன்னவன், என்ன சொன்னா 

கிருஷ்ணா :  உங்க friend கணேஷ் accdent ஆகிட்டு வீட்டுக்கு பாடிய கொண்டு போறோம்னு சொன்னான் 

விஜயா : டேய் புருஷா, நீ லூசா, இல்ல லூசு மாதிரி நடிக்கிறியாடா 

கிருஷ்ணா : ஏன் டி,

விஜயா : ஒரு accdent கேஸ்னா, நான் அப்போ சொன்னன்லலா, அதான் formality, accdent ஆனதாம், ஆபீஸ் staf, செத்துட்டாங்கனு, தகவல் சொல்வாங்கலாம், அப்பறம் அவங்களே, வீட்டுக்கு கொண்டு போவாங்கலாம், டேய் முட்டாள் புருஷா, இது உனக்கு எதிராக பின்னப்பட்ட சதி, நல்லா யோசிங்க, உங்களுக்கு யாரு மேலே சந்தேகம் இருக்கா,

கிருஷ்ணா : என்னமோ சொல்ற, சரி இப்ப என்ன செய்ய,  நான் ஊருக்கு போகவா,

விஜயா : டேய் லூசு புருஷா, போய் மாட்ட போற, சரி இப்போ நான் சொல்றத செய், சென்னைல இருக்குற sp உனக்கு தெரிஞ்சவங்க தானே, இப்போ உடனே பேசு 


கிருஷ்ணா  போன் எடுத்து பேசினான்,

கிருஷ்ணா  : ஹலோ 

கதிர் :  சொல்லுங்க சார், நான் சென்னை sp பேசுகிறேன், 

கிருஷ்ணா : நல்லா இருக்கிங்களா சார் 

கதிர் :  நல்லா இருக்கேன் சார், நீங்க யாருனு நியாபகம் இல்லயே சார், 

கிருஷ்ணா :  சார் நான் ranjith group of company manajing director MD பேசுகிறேன் சார்,

கதிர் : சார் நீங்களா, sorry சார், ரொம்ப என் செல் உடைஞ்சிடுச்சி சார், எல்லாம் நம்பர் டெலீட் ஆகிட்டு சார், அதான் 

கிருஷ்ணா : சரி விடுங்க சார்,, ஒரு சின்ன தகவல், சார், எல்லாம் விஷயத்தையும் சொல்லி முடிச்சான்,

கதிர்: ஒரு 10  மினிட்ஸ் சார், நானே கூபிட்றேன் சார்,

கிருஷ்ணா : ஓகே சார்
போன் கட் பண்ணிட்டு, விஜயாவை பார்த்தான்,
[+] 2 users Like M.sivamurugan's post
Like Reply


Messages In This Thread
RE: அம்மாவின் ஆட்டம் - by M.sivamurugan - 10-04-2024, 01:24 PM



Users browsing this thread: 10 Guest(s)