10-04-2024, 10:43 AM
அடுத்த பதிவில் தமிழ், தன் அக்கா மகன் ரஞ்சித்தை, ஏன் அடிமையா நடத்தினால், தன் அக்கா கணவர் கிருஷ்ணாவை, எதற்காக மிரட்டி சொத்தை எழுதி வாங்கினால், என்பதும், கெளதம் யார், என்பதும், வில்லன் யார், ஒவ்வொரு முடிச்சிகளாக உங்களுக்கு விடை தெரியும், கடைசியில் மகிழ்ச்சியான முடிவு வரும்