09-04-2024, 09:56 PM
(06-04-2024, 07:11 PM)siva92 Wrote: அபர்ணா அண்ணி கதையின் முடிவில் திருப்தி இல்லாதவர்கள் அல்லது இன்னும் இந்தக் கதை தொடர வேண்டும் என நினைப்பவர்கள் யாராவது விரும்பினால் இந்தக் கதையினை இந்தத் திரியிலேயே தொடர்ந்து எழுதலாம்..
ஹாய் வணக்கம் சகோ,,, நலமா? "அபர்ணா அண்ணி" கதையை உங்கள் அளவிற்கு ரசிச்சு,ருசிச்சி அந்த அளவிற்கு அன்பாக ஆனந்தமாக யாராலும் எழுதுவது என்பது சந்தேகமே, ம்ம் எழுதுவது என்றால் நீங்களே தான் பார்ட்-2 வாக எழுத வேண்டும் என்ற அவா எனக்கு, ஆனால் இப்போ அவர்கள் அண்ணி இல்லையே,