09-04-2024, 09:45 PM
இதன் பிறகு கதையை எப்படி கொண்டு செல்வது என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது உங்களது கருத்துக்களை கூறவும் அதை வைத்து எப்படி எடுத்துச் செல்லலாம் என்று யோசிப்போம் அல்லது புது கதையை ஆரம்பிக்கலாமா என்று உங்களது யோசனையை கூறுங்கள்