09-04-2024, 05:01 PM
(09-04-2024, 02:38 PM)dubukh Wrote: நண்பா, இதை ஒரு பத்து லட்சம் முறை சொல்லி பார்த்தாயிற்று. அவர் கேட்பதாக இல்லை. நூறு கதைகளுக்கு தலா பத்து வரிகள் அப்டேட் போட்டு படிப்பவர்களை வதைப்பதை விட, ஒரே கதைக்கு நூறு வரிகள் கொண்ட அப்டேட் போட்டு அசத்தலாமே. ம்ஹூம், அவர் செய்ய மாட்டார்.
என்னத்த சொல்ல நண்பா
ஓவ்வொரு கதையாக முடிக்கிறேன் நண்பா, முதலில் அம்மாவின் ஆட்டம் கதையை தொடர்கிறேன், அதான் பிறகு அடுத்த கதையை தொடர்கிறேன், உங்கள் கருத்துக்கு nañடிரஸ் நண்பா