Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
#24
(09-04-2024, 02:29 PM)snegithan Wrote: ஒரே நேரத்தில் மூன்று கதை எழுதுவது மிக சிரமம் ப்ரோ..என் அனுபவத்தில் சொல்கிறேன்..அதனால் கூடுமானவரை ஒவ்வொரு கதையாக எழுதி முடிக்க பாருங்கள்..இங்கு வரும் வாசகர்கள் பெரிய update எதிர்பார்ப்பார்கள்..நீங்கள் சிறு சிறு update களாக கொடுக்கும் பொழுது வெறுப்பை தரக்கூடும். இங்கு வாசகர்கள் கொடுக்கும் comments தான் உற்சாகத்தை தந்து மேற்கொண்டு எழுத தோன்றும்..இது என் ஆலோசனை ஏற்று கொள்வது உங்கள் விருப்பம்

நண்பா, இதை ஒரு பத்து லட்சம் முறை சொல்லி பார்த்தாயிற்று. அவர் கேட்பதாக இல்லை. நூறு கதைகளுக்கு தலா பத்து வரிகள் அப்டேட் போட்டு படிப்பவர்களை வதைப்பதை விட, ஒரே கதைக்கு நூறு வரிகள் கொண்ட அப்டேட் போட்டு அசத்தலாமே. ம்ஹூம், அவர் செய்ய மாட்டார்.

என்னத்த சொல்ல நண்பா
  sex  happy  
[+] 1 user Likes dubukh's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by dubukh - 09-04-2024, 02:38 PM



Users browsing this thread: 4 Guest(s)