09-04-2024, 02:29 PM
ஒரே நேரத்தில் மூன்று கதை எழுதுவது மிக சிரமம் ப்ரோ..என் அனுபவத்தில் சொல்கிறேன்..அதனால் கூடுமானவரை ஒவ்வொரு கதையாக எழுதி முடிக்க பாருங்கள்..இங்கு வரும் வாசகர்கள் பெரிய update எதிர்பார்ப்பார்கள்..நீங்கள் சிறு சிறு update களாக கொடுக்கும் பொழுது வெறுப்பை தரக்கூடும். இங்கு வாசகர்கள் கொடுக்கும் comments தான் உற்சாகத்தை தந்து மேற்கொண்டு எழுத தோன்றும்..இது என் ஆலோசனை ஏற்று கொள்வது உங்கள் விருப்பம்