09-04-2024, 01:58 PM
(09-04-2024, 01:54 PM)M.sivamurugan Wrote: என் தவறுகளை திருத்தி கொள்கிறேன்,பெரிய பதிவு போட முயற்சி பண்றேன்
கமெண்ட் போட்ட அணைத்து நண்பர்களுக்கு நன்றி
இதோ அடுத்த பதிவு
வித்யா க்கு போன் வந்தது
வித்யா சொல்லுங்க
வித்யாவின் கணவன் பேரு கணேஷ்
கணேஷ் பொண்ணு என்ன பண்றா
வித்யா இன்னைக்கு ஆபீஸ் லீவுனு சொல்லிட்டு நல்லா தூங்குறா
கணேஷ் ஏனடி அறிவு கெட்டவளே, அவா சொன்னா தூங்க விட்ருவியா, அவளை உடனே கிளம்பி ஆபீஸ் க்கு போக சொல்லு
வித்யா ஏங்க
கணேஷ் அவளை ஆபீஸ் க்கு ரௌண்ட்ஸ்க்கு போக சொன்னேன், அவளை எழுப்பி ஆபீஸ்க்கு போக சொல்லு,
வித்யா சரிங்க
போன் கட் பண்ணிட்டு, தேவியின் ரூம்க்கு வந்தால்
வித்யா ஏனடி சனியனே எந்திரிடி, உங்க அப்பா என்னை திட்றாரு, இன்னைக்கு லீவு னு சொன்ன, எந்திரிச்சி ஆபீஸ் கிளம்புடி,
தேவி மா என்னமா உன் பிரச்சனை,
வித்யா : ஏண்டி உன்னை அப்பா ஆபீஸ் ரௌண்ட்ஸ் போக சொன்னாராடி,
தேவி ஆமா மா, உன்னிடம் ஆபீஸ் லீவுன்னு சொல்லிட்டு, கொஞ்சம் நேரம் தூங்கிட்டு, ஆபீஸ் போகலாம்னு இருந்தேன் மா, உனக்கு போன் போடுவாங்கனு எனக்கு தெரியாது மா, 1 hour ல ஆபீஸ்ல இருப்பேன், கிளம்ப ரெடியானால்,
வித்யா : சீக்கிரம் கிளம்புடி, சொல்லிட்டு வேலைகளை பார்க்க சென்றால்,
ரஞ்சித் வீட்டில்
கோவத்தோட திரும்பிய தமிழ்செல்வி தன் மகனை, பார்த்து, அவனை அடிக்க கை ஓங்கினால், அம்மா, அம்மா னு கெஞ்சினான்,
அம்மா : டேய் எந்திரி, உடனே எழுந்தான்,
நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, னா உண்மையிலே உன்னை பெத்த தாய் தான்,
இதுவரைக்கும் நடந்தது விடு, நாளையில் இருந்து நீ எதிர்பார்த்த அம்மா கிடைக்கும், அதுக்கு நீ ஒரு சில வேலை செய்யணும், இப்போ கிளம்பி, என் ஆபீஸ் க்கு போ, அங்க warchman பெரியசாமினு இருப்பான், அவனை லஞ்ச் timeku எனக்கு கால் பண்ண சொல்லுடா,
நான் : திரு திருவென முழிச்சேன்,
அம்மா : என்னடா திருவிழால காணாமல் போன மாதிரி, முழிக்க,
நான் : ஒன்னுல்லமா
அம்மா : சரி போ கிளம்பு,
நான் : ஹப்பா தப்பிச்சோம்னு நினைச்சி எந்திரிச்சேன்,
அம்மா : டேய் என்ன சந்தோசமா,
நான் : இல்லமா
அம்மா : சரி கிளம்புடா,
நான் கிளம்ப சென்றேன்,
அம்மா போன் எடுத்து யாருக்கோ பேசினார்கள்,
அம்மா : டேய் உன் பையனை, நல்லா சித்ரவாதை செய்கிறேன் டா,
அப்பா : நீ சொல்றது கேட்டு தான, னா வெளியூருக்கு வந்து இருக்கேன், என் மனைவியை என்னிடம் இருந்து பிரிச்ச, என்னை தினமும் என் பையனை கொடுமை படுத்துறது, எல்லாம் வீடியோ எனக்கு அனுப்பி
என்னை சாக அடிக்கிற, என் பையனை வச்சி. என்னை மிரட்டி, உன் காரியத்தை சாதிச்சிட்டல, என் சொத்து எழுதி வாங்கிருக்க,, எண், பையனை என்னிடம் கொடுத்திரு ப்ளீஸ்,
அம்மா: ஹா ஹா ஹா டேய் பொட்ட. என்னை பத்தி என்ன நினைச்ச, நீ செஞ்ச துரோகம், எவ்ளோ பெருசு தெரியும்ல,, அதுக்கு தான் தண்டனை உனக்கு, ஆன பாவம், நீ செஞ்ச தப்புக்கு உன் பையனும் தண்டனை அனுபவிக்கிறான், அவன் அம்மாவா என்னை தாண் நினைக்கிறான், ஆனா நான், சித்தி னு அவனுக்கு தெரியாது, என் பையனை நீ கொன்ன, பதிலுக்கு. நானும் உன் பையனை கொன்னா, அவனக்கு சீக்கிரம் உயிர் போயிரும்,, ஆனா அவனுக்கு இந்த தண்டனை தான் சரி, நான் பட்ட வழி நீயும் படனும்,
இவள் எதுக்காக ரஞ்சித்தை அடிமையாக நடந்துகிறாள்,
இவனுடைய அம்மா யார், எங்கு இருக்கிறாள்,
ரஞ்சித் அப்பா, தமிழ்செல்வி மகனை கொண்றனா,,
இவர்கள் குடும்பத்தில் தேவி இணைய போவது எப்படி,
தமிழ்செல்வி திருந்துவளா
அடுத்த பதிவில்