09-04-2024, 12:25 PM
(09-04-2024, 12:10 PM)M.sivamurugan Wrote: இந்த கதைல பல திருப்பு முனைகள், வரும் நண்பா, இனி பல திரில் பதிவு வராது, நான் புதியவன், முதலில் எனக்கு தெரியவில்லை, இப்போது ஒரே திரில் கதை வரும்,
சரி நண்பா ஓவ்வொரு கதையாக முடிக்கிறேன் உங்கள் ஆதரவு தொடர்ந்து தாருங்கள் நண்பா
100% பிழையில்லாமல் எழுதுவது கடினம். நாலு லைன் எழுதுவதில் இருக்கும் பிழையை கூட சரி செய்ய நேரமில்லையா?
நன்றாக எழுதினால் ஆதரவு தானாக வரும்..
ஆதரவு குடு ஆதரவு குடுன்னு போஸ்ட் பண்ணிட்டே இருந்தா வெறுப்பு மட்டும் தான் மிஞ்சும்.