09-04-2024, 12:10 PM
(09-04-2024, 12:04 PM)Muthukdt Wrote: இந்த அம்மா ஹீரோவின் உண்மையான அம்மா தானா அல்லது அவள் இடையில் சொன்னது போல வேலைக்காரி தானா..
அவள் வேலைக்காரி தான் என்றால் அவனுடைய உண்மையான அம்மா எங்கே போய் விட்டாள் அவள் வருவாளா.. அவன் கம்யூட்டர் துறையில் வேலை பார்க்கிறான் என்றால் வேலைக்காரி வீடியோ எடுத்து வைத்திருக்கும் வீடியோக்களை எளிதாக கண்டுபிடித்து டெலீட் செய்து விடலாமே...
ஒரேநாளில் பல கதைகளை எழுதாமல் ஒவ்வொரு கதையாக தேர்ந்தெடுத்து முடித்தால் நலமாக இருக்கும் நண்பா
இந்த கதைல பல திருப்பு முனைகள், வரும் நண்பா, இனி பல திரில் பதிவு வராது, நான் புதியவன், முதலில் எனக்கு தெரியவில்லை, இப்போது ஒரே திரில் கதை வரும்,
சரி நண்பா ஓவ்வொரு கதையாக முடிக்கிறேன் உங்கள் ஆதரவு தொடர்ந்து தாருங்கள் நண்பா