Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
#15
இங்க வீட்டில் 

திலகா  டேய் சுகு, 

சுகுமார்  என்னக்கா 

திலகா   உனக்கு கல்யாணம் பண்ண போறோம்டா
 சுகுமார்  என்ன விளையாடிரியா, னா அன்னைக்கு சொல்லிட்டேன், ஓவ்வொரு இடத்துக்கும் கூப்பிட்டு போய் என்ன அவமானம் பட வச்சது மிச்சம், ப்ளீஸ் கா சொன்ன கேளு, னா உண்டு வேலை உண்டுன்னு இருக்குறேன், என்ன என் போக்கல விடுக்கா 

திலகா  டேய் உங்க அத்தான் இறந்து பிறகு, நீ  என் மாமியார் வீட்ல வந்து, தனியா இருக்க வேண்டாம் னு, நீ பாப்பாவை கூப்பிட்டு நம்ம வீட்டுக்கு வா னு, கூப்பிட்டு வந்த, னா தனியா கஷ்டம் பட கூடாதுனு நீ நினைக்கும் போது, என் தம்பி நீ கஷ்ட படரத பாத்திட்டுருப்பன்,

சுகுமார்  அக்கா அது வேற இது வேற, நீ என்ன என்ன சொன்ன,  அத்தாநோட அக்கா பையன் ராஜா, அவன் பார்வையே சரி இல்ல னு, சொன்ன, என்ன தப்பா பாக்கறான் சொன்ன,  டபுள்மீனிங் பேசுறான்னு சொன்ன, எனக்கு கோவம் வந்து சண்டை போடா வேண்டாம்னு சொன்ன, அதான் இங்க கூப்பிட்டு வந்தேன்,  உன்னையும் சரி, பாப்பவும் சரி நல்லா தானே பாக்கிறன், ஒரு தம்பியா என்ன செய்யணுமோ  அதான் கரெக்ட்டா செய்றன், இன் தான் பொண்ணு பாக்கிற விஷயம் மட்டும் வேண்டாம்க்கா,

திலகா  என்ன உனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும்டா சொல்லுடா 

சுகுமார் ஏன் கா 

திலகா  சொல்லுடா னா 

நீ எனக்கும் அம்மா தான் க்கா 

திலகா  கண் கலங்கியது, சரி னா சொன்னா கேப்பில்ல 

சுகுமார்  கேப்பேன் க்கா 

திலகா  அப்பறம் today evening உனக்கு நிச்சயதார்த்தம், 

சுகுமார்   அக்கா 

திலகா  பொண்ணு வேற யாருமில்லை, நீ பாப்பானு சொல்றாயே கனகா அவதான்,

சுகுமார்  அக்கா அவன் சின்ன பெண்ணுக்கா, அது இல்லாம அவா எங்க நான் எங்க, சரி வராதுகா, வேற பொண்ணு பாரு, எனக்கு தகுந்த மாதிரி, ப்ளீஸ் கா 

திலகா  படிப்பு, colour, அழகு, இது எல்லாம் உன் குணத்துக்கு முன்னாடி தூசி டா

சுகமார்  இது எப்படிக்கா சரி வரும்,  அவா என்ன சொன்னா,  அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டா, அவா தான் சொன்னா, 

சுகுமார்  கொஞ்சம் சந்தோசத்தோடு அக்காவிடம் மறுபடியும் கேட்டான், உண்மையா க்கா, 

திலகா  னா போய் சொல்வனாடா,

சுகுமார்  அவளுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதக்கா 


கனகாவின் masterplan நடக்குமா, அல்லது அக்கா தம்பியின் உண்மையான பாசம் நடக்குமா, 

ராஜாவின் உண்மையான குனம், கனகாவுக்கு தெரிய வருமா,  கனகா, சுகுமார் இவர்களின் வாழ்க்கை எப்படி அமையும், அடுத்த பதிவில் 
இன்றே அடுத்த பதிவும் வரும்
[+] 4 users Like M.sivamurugan's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by M.sivamurugan - 09-04-2024, 09:48 AM



Users browsing this thread: 7 Guest(s)