08-04-2024, 06:30 PM
(This post was last modified: 08-04-2024, 11:41 PM by M.sivamurugan. Edited 1 time in total. Edited 1 time in total.)
வணக்கம் ஆரம்பிக்கலாமா,
அம்மா மலர்விழி : ஹே திலகா இன்னைக்கு ஊருக்கு கிளம்பணும்னு ல,
திலகா : மா எதுக்கு மா
அம்மா : லூசு இன்னைக்கு சுதாகருக்கு பொண்ணு பாக்க போறோம் சொன்னன்லடி
திலகா : ஆமா ஆமா மா மறந்துட்டேன், sorry தோ இப்ப கிளம்பிருதன் மா,
அம்மா : சரி டி, கிளம்பு, முத்து செல்வியும் கிளம்பி வர சொல்லுடி, சரி கனகா, மதி எங்கடி, அவங்களும் வர சொல்லு,டி,
திலகா :: ஏன் மா, அவங்க ரெண்டு பேரும் காலேஜ் போயிருக்காங்க வர லேட்டா ஆகும் மா
அம்மா : போய் கூப்பிட்டு போவோம், மாமாக்கு கல்யாணம் ஆகலேயே வருத்தம் படர, மதி சித்தப்பாக்கு, கல்யாணம் ஆகலனு அவளும் வருத்தப்பட்றா, அவங்களும் கூப்பிட்டு பொண்ணு பாப்பும் டி,
திலகா : மா உன்ட ஒன்னு கேக்காட்டா மா
அம்மா : என்ன டி
திலகா : ஏன் மா என் பொண்ணு உன் கண்ணுக்கு தெரியலையாமா
அம்மா : ஹே பைத்தியமாடி உனக்கு, உன் பொண்ணு படிச்சிருக்கானு, இவன் படிக்கல னு நீ யோசிப்பியோனு நினைச்சண்டி, ஆனால் உன் மனசுல இந்த எண்ணம் இருக்குனு எனக்கு தெரியாதுடி,
திலகா : ஏனமா அவன் என் தம்பிமா, என்ன ஏன் மா இப்படி நினைச்ச,, அவன் எனக்காக எண்ணலாம் செஞ்சான், அவன் தம்பி இல்ல மா, என் புள்ள மா
அம்மா : உன்ன தப்பா நினைச்சேன் டி, ஆமா கனகாக்கு பிடிக்குமா
வணக்கம் உங்கள் ஆதரவு வேண்டும், புது கதாசிரியர் ஆகிய எனக்கு ஆதரவு வேண்டும்
திலகா :அவளுக்கு பிடிக்கும் மா,
அம்மா : நல்லா கேட்டுக்கொடி பையன் வருதா பட வச்சிறாதடி,
திலகா : அவா சந்தோசமா படுவா, ன கேக்கறண்மா
அம்மா: சரி விருப்பம் இல்லனா விட்ருடி
திலகா : சரிம்மா
மாலை 4 மணி
கனகா : அம்மா மாமாக்கு பொண்ணு பாக்க போனியே என்னாச்சு மா, பொண்ணுக்கு புடிச்சிதா மா
திலகா : அதெல்லாம் என் தம்பிய பிடிக்கும், என் தம்பிய பிடிக்காம இருக்குமா, அவ கருப்பு தங்கம்டி என் தம்பி
கனகா : சரி சரி ரொம்ப பாடாத உன் தம்பி புராணத்தை, சரி பொண்ணு என்ன பண்றாங்க
திலகா : காலேஜ் படிக்கிறா பேரு கனகா
கனகா :வாவ் intresting, மேலே சொல்லுமா
திலகா : இன்னொன்னு சொன்னா ஷாக் ஆகிடுவ போல
கனகா சொல்லுமா
திலகா : நீ தான் அந்த பொண்ணு
கனகா :வாட் nansence நானா அந்த படிக்காத தற்குறி க்கு
திலகா : கன்னம் பழுந்திரும் நாயே, அவனுக்கு என்னடி குறைடி,
கனகா : லூசாமா நீ. அவனே கூற தன்மை,
திலகா பல்லார்னு கன்னத்துல அடி அடிச்சிட்டு, வாய மூடுடி, இங்க பார் அவன் ஏன் பிடிக்காது ஒரு காரணம் சொல்லு பாப்போம்,
கனகா :படிப்பு, கலர், அழகு எல்லாமே எண்ட இருக்கு அவன்ட என்ன இருக்கு, நாள பின்ன அவன் வெளிய கூப்பிட்டு போனா அவன் என் புருசன எப்படி சொல்ல முடியும்,,
திலகா,: இங்க பார் அவனை மாதிரி வேற ஒருத்தன இந்த உலகத்துல பாக்க முடியாதுடி, இங்க பார் அவனை கல்யாண பண்ணலைனா, ன செத்துருவன் பாத்துக்கோ, நீ அவனை தான் கட்டணும் சொல்லிட்டேன், மீறி எதாவது செஞ்ச, என் பூனம் தான் இந்த வீட்ல கிடைக்கும், தெரிஞ்சிக்கோ
கனகா : மா, சரி பன்றேன், but காலேஜ் முடிஞ்ச பிறகு தை marriage ஓகேவா,
திலகா : சரி டி இப்போ நிச்சியதார்தம் வைப்போம் கல்யாண்ம், உன் படிப்பு அப்பறம் பண்ணலாம், திலகா சந்தோசமாக இருந்தால், தான் மகள் சம்மதம் சொன்னதற்கு
ஆனால் கனகா மனதில் கொடூர எண்ணம் இருந்தது,