08-04-2024, 03:07 PM
(08-04-2024, 02:05 PM)snegithan Wrote: உங்கள் பாராட்டுக்கு நன்றி .
It's very simple bro,
Pages வரிசையில் right side கார்னரில் post thread என்று இருக்கும்..அதை ஓபன் செய்து comment போடுவது போல தான் தலைப்பு கொடுத்து ஆரம்பிக்க வேண்டும்.அது அட்மின் approval பிறகு சில மணிநேரங்கள் கழித்து முதல் பக்கத்தில் இருக்கும்.அவ்வப்பொழுது நீங்கள் அந்த thread open செய்து போஸ்ட் போடலாம்.. அதற்கான screenshot கொடுத்து உள்ளேன்.வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் how to open thread என தனி திரியே மேலே stickied thread இல் உள்ளது..
நன்று ப்ரோ போஸ்ட் பண்ணிருக்கேன், எப்ப முன் பகுதிக்கு வரும் தெரியல ப்ரோ, ஆனால் தேங்க்ஸ் ப்ரோ போஸ்ட் ஆகிடுச்சு