08-04-2024, 12:42 PM
சூப்பர் ப்ரோ, இது நான் போடும் முதல் கமெண்ட்,, உங்கள் கதை அபர்ணா அண்ணி சூப்பர், கதை சுபமாக முடித்திருக்கலாம், எழுதிய வரை அருமை ப்ரோ இந்த கதைய்யும் சூப்பர், ப்ரோ நானும் கதை எழுத ஆசை படுகிறேன், ஆனால் அது எப்படினு தெரியவில்லை, கமெண்ட் போஸ்ட் ஆகுது ப்ரோ, own ஸ்டோரி எப்படி எழுதணுன்னு சொல்லுங்க bro