08-04-2024, 11:22 AM
வணக்கம் அண்ணாச்சி. நான் போடும் முதல் கமெண்ட்., உங்கள் எழுத்து, ஓவ்வொரு வரியும் அருமை, பாராட்டுக்கள், அதற்கு வார்த்தை இல்லை, சூப்பர், அமுதா திருந்துவது தான் நல்லது, எனக்கு ஒரு own ஸ்டோரி எழுத ஆசை, ஆனால் அது எப்படி என்று தான் தெரியல, யாராவது கொஞ்சம் சொல்லுங்க bro