08-04-2024, 07:10 AM
Thanks for the comments friends.
நேற்று என்னால் ஒரு இருபது வரி கதை மட்டும் தான் எழுத முடிந்தது..இன்று இரவு மற்றும் நாளை இரவு எழுதினால் தான் update கொடுக்க முடியும் என நினைக்கிறேன்..என்னால் நேற்று update கொடுக்க முடியவில்லை,ஏனெனில் வீட்டில் கொஞ்சம் வேலை கொடுத்து கொண்டே இருந்தார்கள்..எழுத தனிமை கிடைக்கவே இல்லை.முழுவதும் எழுதி விட்டால் நாளை இரவு கொடுக்கிறேன்