Adultery இனிமையான வாழ்வு
Thanks for the positive and negative comments I take both alike

Now let us go with this new update

நான்; கல்யாணம் பண்ணிக்க உனக்கு சேலை எனக்கு வேட்டி சட்டை வாங்கனும் மாலை தாலி

வாங்கனும் நல்ல நேரம் பாக்கனும்


அவள்; சார் நான் சொன்னது மறந்து போச்சா . இந்த நேரம் காலம் எல்லாம் பெரிய அளவில் ஒரு

விஷயமா எனக்கு நான் எப்ப உங்கள பார்தனோ அப்பவே நல்ல நேரம் தான். அதே போல இந்த

சம்பிரதாய உடை எல்லாமே தேவை இல்லை இன்னொன்னு வீனா செலவு செய்ய வேண்டுமா!

இனி நாம வாழ்க்கை தொடங்கி செல்ல என்ன பண்றது?

நான். என்ன பண்றது புரியலை.

அவள்; சரி நீ தப்பா நினைக்கலேனா ஒன்னு கேட்கட்டா?

நான் ம்ம் கேளு

அவள். இல்லை நாம கல்யாணம் பண்ணிட்டு அடுத்தது என்ன பண்றது வாழ்க்கை எப்படி

நடத்துவது


நான். ம்ம் பரவாயில்லையே ப்யூச்சர் பத்தி மேடம் இப்ப யோசனை பண்ண ஆரம்பிச்சிடீங்க



சரி அதுக்கு நாம கொஞ்சம் யோசித்து முடிவு பண்ணணும . இப்ப என் அக்கவுண்டில் இரண்டு

லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கு தரி போட்டு பெட் ஷீட் போர்வை தயாரிப்பு செய்யலாம் என்று

முடிவு செய்திருக்கேன் ஆனா எங்க போய் ஆரம்பிப்பது தான் தெரியலை மறுபடியும் ஈரோடு பக்கம்

போக பிடிக்கவில்லை

அவள். அப்ப எங்க போலாம்னு நினைக்கிறீங்க


நான் : அது தான் தெரியல

அவள் : நீங்க ஏன் உங்க பிரென்ட் சென்னைல இருக்காரு இல்ல அவரு கிட்ட கேக்கலாம் இல்ல

நான் : எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு அவன் கிட்ட போக

அவள் பேச்ச கேட்டுக்குட்டு அவன் ஷேரை பிரித்து கொடுத்து எங்கள் நட்பையும்

கெடுத்துகிட்டேனே


அவள் : நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க ஒரு போதும் அவர் அப்படி நினைக்க மாட்டார் உங்க

சூழலை புரிஞ்சுப்பார் எதுக்கும் கேட்டு பாருங்க

நான் : அப்படி இல்ல நான் என்னோட பழைய விஷயம் எல்லாமே தொடர்பு துண்டிக்கணம்

மீண்டும் என் பிரெண்ட்ஸ் அல்லது வேறு யார் மூலியமோ அவள் மீண்டும் என்ன தேடி வர

வேண்டாம் அவ மூஞ்சியில் மீண்டும் முழிக்க எனக்கு புடிக்கல



அவள் : சரி அத பத்தி எல்லாம் பிறகு வந்து பாத்துக்கலாம் வாங்க போலாம் மணி ஆக போகுது


அவள் பேக்கில் இருந்து ஒரு புதிய டிரஸ் எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்

என் மனநிலை பல சிந்தனைகளை உருவாக்கியது

இந்த கல்யாண வாழ்க்கை இரண்டாம் முறையாக வருகிறதே இந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

இந்த பெண் என் வாழ்வில் வருவது ஆண்டவனின் செயலா!!

இப்படி பல சிந்தனைகளை யோசிச்சு கொண்டு இருந்தேன் அப்போது அவள் பளிச்சென்று குளித்து

விட்டு வந்து

அவள். ம்ம் நீங்கள் போய் குளிங்க

என்று சொல்ல நானும் உடனே குளிக்க சென்றேன்


உள்ளே போய் குளிக்க ஆரம்பித்தேன் அப்போதுதான் எதேச்சையாக டவல் ஹேங்கரில் அவள்

கழட்டி போட்டு விட்டு போன டிரஸ் இருந்தது நான் அதை எடுத்து பார்க்க வேண்டும் என்று

தோன்றியது ஆனால் மற்றொரு மனம் சீ வேண்டாம் அது தப்பு என்றது இப்படியே சிந்தனை

ஓடியது நான் இப்படி சிந்தனை செய்த போது ஷவரை திறக்காமல் இருந்து நான் குளிக்க

வில்லை என்பதை அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்

அவள் வெளியே இருந்து

அவள்: ஹலோ சார் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க அங்கே என்னோட டிரஸை வச்சுட்டு கனவு

காணாதீங்க


எனக்கு தூக்கி வாரி போட்டது எப்படி இவ்வளவு சரியாக என் மனநிலையை தெரிந்திருக்கிறாள்


என்று நான் உடனே ஷவரை திறந்து வேகமாக குளித்து விட்டு வந்தேன் வெளியே வந்து

அவளைப் பார்த்து முறைத்தபடி

நான்: ஏய் என்ன என்ன சீப்பா நெனைச்சுட்ட

அவள் ஹே சாரிப்பா சும்மா ஜஸ்ட் விளையாட்டுக்கு சொன்னேன்

நான் எதுவும் பேசாமல் கிளம்பினேன்.

இருவரும் சேர்ந்து வெளியே வந்து காலை உணவு முடித்து விட்டு பஸ் பிடித்து சாமுண்டீஸ்வரி

கோயில் போனோம் அங்கே இருந்த பூஜை கடையில் அர்ச்சனை சாமான் அவளுக்கு பூ

மஞ்சள் கயிறு எல்லாம் வாங்கி கோயில் உள்ளே போனோம் அங்கே ஐயரிடம் சொல்லி

கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்றால் இருவரின் சான்றிதழ்கள் வேண்டும் எனவே

அர்ச்சனை சாமான் ஐயரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்து பிரகாரத்தின் முன்பு நின்று

அவளுக்கு மஞ்சள் கயிறு கட்டினேன் இருவரும் கோவிலை சுற்றி வலம் வந்தோம் அவள்

முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது இது வரை சந்தோசமாக வந்தவள் நான் தாலி கட்டிய பின்

சற்று வருத்தப்பட்டது போல எனக்கு தெரிந்தது

நான் : என்னபா ஆச்சி

என்று நான் கேட்ட அடுத்த நொடி பொல பொலவென அவள் கண்களில் கண்ணீர் வர என்னை

கட்டி கொண்டு அழுதாள்


நான் அவளை அணைத்தபடி அருகில் இருந்த திட்டில் உட்கார வைத்து நானும் அருகில்

உட்கார்ந்து கொண்டு

நான்; அழாதே கீதா எல்லாரும் பாக்குறாங்க பார்

என்று சொல்ல அவளும் அருகில் இருந்த இரண்டு பெண்கள் பார்ப்பதை கண்டு கண்களைத்

துடைத்துக் கொண்டாள் அவள். முகம் சிவந்து இருந்தது

நான். நீ சொல்லி தானே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இங்கு வந்தோம் இப்ப

ஏன் அழுகிற அவசரபட்டுடோமோன்னு நினைக்கிறீயா

அவள். சீ அப்படி இல்லைபா ஒரு வாழ்க்கை தேடி வீட்டை விட்டு வந்து இப்போது வேறு

வாழ்க்கை அமைஞ்சு போச்சு

நான்; அது தான் நான் முதலில் சொன்னேன் கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்க லாம்

அவள்; நான் அதுக்கு அழல இன் நேரம் உங்கள் பாக்காம இருந்திருந்தால் என்ன ஆகி இருக்குமோ

ஒரு மோசமானவன நம்பி வந்து இப்படி ஒரு நல்லவர் கிடைச்சீஙக அது தான் ஆனந்த கண்ணீர்

அது

நான்; சரி சரி என்ன ரொம்ப புகழாத நான் அவ்வளவு நல்லவன் இல்லை கொஞ்சம்

மோசமானவன் கூட

அவள். அப்படியா ஐயோ எனக்கு பயமாக இருக்கே

என்று சொல்லி பழிப்பு காட்டி சிரித்தாள்

நானும் சிரித்தபடி எழுந்து இருவரும் கோயிலை விட்டு வெளியே வந்து மீண்டும் பஸ் பிடித்து

மைசூர் வந்தோம்
[+] 8 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 07-04-2024, 09:31 PM



Users browsing this thread: 24 Guest(s)