06-04-2024, 07:05 PM
(This post was last modified: 06-04-2024, 07:05 PM by siva92. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-04-2024, 12:31 PM)XmanX Wrote: கதை நிறைவான மாதிரி எனக்கு தோணவில்லை சிவா. இறுதியில் அபர்ணாவும் சிவாவும் கல்யாணம் பண்ணினார்களா? சிவாவின் அண்ணனும் அபர்ணாவும் ஒரே வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் எப்படி பார்த்துக்கொள்வார்கள் போன்ற கேள்விகளுக்கு நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றே தோணுகிறது. இன்னும் ஒரு part அப்டேட்டில் அவற்றை தீர்த்து வைக்கலாமே.
உங்களுக்கு விருப்பம் என்றால் நீங்களே இதே திரியில் உங்கள் விருப்பம் போல கதையினைத் தொடரலாம்.. No objection..