06-04-2024, 06:58 PM
(06-04-2024, 12:31 PM)XmanX Wrote: கதை நிறைவான மாதிரி எனக்கு தோணவில்லை சிவா. இறுதியில் அபர்ணாவும் சிவாவும் கல்யாணம் பண்ணினார்களா? சிவாவின் அண்ணனும் அபர்ணாவும் ஒரே வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் எப்படி பார்த்துக்கொள்வார்கள் போன்ற கேள்விகளுக்கு நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றே தோணுகிறது. இன்னும் ஒரு part அப்டேட்டில் அவற்றை தீர்த்து வைக்கலாமே.
இந்தக் கதை அந்த இடத்தில் நிறைவுருவது தான் நல்லது நண்பரே.. அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று கூறுவது கதையினை சும்மா இழுத்தடிப்பது போல இருக்கும்..