06-04-2024, 06:23 PM
அதே சமயம் சென்னையில் லீலாவதி வீட்டு ஹாலில் புது புடைவகள் குவிந்திருக்க அதில் சில புடவைகளை எடுத்து காட்டி..
லீலா – இது பார் நல்லா இருக்கும் உன் கலர் க்கு என்று தர்ஷினி யின் தோள் மீது வைத்து காட்டினால்.
தர்ஷினி – இதெல்லாம் தேவை தானா சுடிதார் யே போதாதா.
லீலா – முதல் டைம் மீட் பண்ணுது உன்னை பார்த்ததுமே புடிக்க வேண்டாம்
தர்ஷினி – என்னமோ பண்ணி தொலை ஆனா அவன் கிட்ட உண்மைய சொல்லிடு HORMONES பிரச்சினை பத்தி. இரண்டாவது தருன் ஆ பலி வாங்கனும் னு அப்போ தான் கல்யாணம்
லீலா – அது அப்புறம் சொல்லிக்கலாம் நீ முதல் ஆ பொண்ணு மாதிரி நடந்துக்கோ என்று பேசி கொண்டிருக்க அதே நேரம் லீலாவதி போன் அலற போன் எடுத்தவலின் முகம் சிவக்க அதை கவனித்த தர்ஷினி போன் ஐ எட்டி பார்த்ததால்.
தர்ஷினி – இங்க கொடு நான் பேசுறன் என்று அவளிடம் இருந்து பிடுங்கி போன் ஐ அட்டென் செய்ய. மறுபக்கம்…
ஹலோ லீலா... லீலாவதி… என்று அஜய் ன் குறள் வர தர்ஷினி ன் கண்கள் லீலாவதி யை பார்த்தது பேர் சொல்லி லாம் கூப்பிடுற அளவுக்கு பழக்கமா என்பது போல்
தர்ஷினி – ஹலோ..
அஜய் – ஹலோ நீங்க..
தர்ஷினி – நான் தர்ஷினி
அஜய் – தர்ஷினி ஆ சரி போன லீலா கிட்ட கொடுங்க முக்கியமான விசயம் பேசனும். என்று சொல்ல அடுத்த நொடி…
தர்ஷினி – இந்தா அவன் உன் கிட்ட தான் பேசுவானாம் அவன் பாக்கிறது க்கு தான் இவ்வளவு சேலை குமிச்சு வச்சிருக்கியா என்று கேட்டு கொண்டு போன் ஐ லீலாவதி கொடுக்க லீலாவதி தர்ஷினி பேசியதில் சங்கடத்தோடு.
லீலா – அஜய்ய்ய்ய் என்று இழுக்க மறுபக்கம் அஜய் சிரிக்கும் சத்தம் வர… அவ தெரியாம பேசிட்டா நீ எதும்.
அஜய் – இல்ல இல்ல எதும் இல்ல முக்கியமான விசயம் பேச கால் பண்ணன். ஜானகி உங்ககிட்ட எப்டி வேலை செய்யுறாங்க
லீலா – புரியல எப்டினா
அஜய் – அவங்க கிட்ட எப்டி வேலை வாங்குறீங்க ஏனா நான் பேசுனப்போ கண்டுக்கவே இல்ல என்று பொய் ஐ அள்ளி தெளித்தான்.
லீலா – அது கொஞ்சம் பெருசு.. சின்னதா சொல்லனும் னா அவ குடுமி நம்ம கைல.. அவ கிட்ட சதி யில் சிக்கிய சதி பட பிரிண்ட் அடிக்கட்டுமா னு கேட்டா போதும் அப்டி இல்லை னா இதுவரை நீ 23 கம்பெனில திருடின 50 INVESTORS QUOTATION க்கு போலீஸ் ஸ்டேஷன் ல கேஸ் கொடுப்பன் சொன்னா போதும். என்று சொல்ல இங்கு அஜய் க்கு புள் அரித்து உடல் சிலிர்க்க அதோட அவன் அம்மா வை லீலாவதி எவ்வளவு கொடுமை படுத்திருக்கால் என்று நினைத்து கண்ணில் கண்ணீர் வர..
அஜய் – ஓ ஓ ஓ புரியுது நான் வைக்கிறேன் என்று கட் செய்ய போக.
லீலா – ஒரு நிமிசம் ஒரு நிமிசம் உன் கிட்ட ஒன்னு சொல்லனும் என்று சொல்ல இங்கு அஜய் அவன் கண்ணீரை துடைக்க அதுவரை அவன் எதிரில் அமைதியாக ஒட்டு கேட்டு கொண்டிருந்த வக்கீல் ஏதோ செய்க்கை செய்தார்..
அஜய் – புரியது போன் ஆ தர்ஷினி கிட்ட கொடுங்க என்று சொல்ல
தர்ஷினி – ம்ம்ம் சொல்லு…..ங்கே..…
அஜய் – கொஞ்சம் வேலை ஈவ்னிங் கால் பண்ணுறன் அப்போ பேசலாம் என்று சொல்லி விட்டு அவள் பதில் பேசு முன் கட் செய்தான்.
வக்கீல் – எதுக்கு அதுக்குள்ள கட் பண்ண
அஜய் – இதுல உடன்பாடு இல்ல அந்த பொண்ணு லீலாவதி யோடது லீலாவதிய வே எப்டி பலி வாங்கனும் யோசிச்சுட்டு இருக்கேன் இதுல அந்த பொண்ணு...
வக்கீல் – என்ன கேட்டா லீலாவதி ஆ பலி வாங்கிறது தப்பு. அவளுக்கு உங்கம்மா மேலே ஒரு இறக்கம் இருக்கு அதனால தான் புருசனையே பகிர்ந்திருக்கா.. பார்த்து யோசி உங்கம்மா விட்டுடு லீலாவதி குடும்பத்த சேர்த்துக் கோ… என்று தோள் மீது தட்டி கொடுக்க ஏதோ சொல்ல வந்தவன்.
அஜய் – சரி நான் கிளம்புறேன் சார் அநேகமாக லீலா சொன்ன ஐடியா வச்சி எங்கம்பா வ மிரட்டலாம் என்று சொல்லி கொண்டு அங்கிருந்து அவன் வீட்டுக்கு கிளம்பினான்..
அதே சமயம் இங்கு கோவா வில் ஜானகி யும் தருன் ம் விமானநிலையம் அடைந்திருக்க
தருன் – அஜய் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்க எப்டியோ ஏமாத்த போறான்
ஜானகி – நீ சொன்னா நம்ப மாட்டிங்கிற இனிக்குள்ள போன் வரும் இல்லை னா நாளைக்கு நேர்லயே வருவான் பார் என்று சொல்லி முடிக்க தருன் போன் அலற போன் அட்டென் செய்து காதில் வைத்தவன் முகம் இரண்டோ நொடியில் மாற போன் ஐ பேசி விட்டு கட் செய்தவன்
தருன் – எப்டி அவ்வளவு நம்பிக்கை யா சொன்னா அஜய் INVESTORS அனுப்புவானு சொன்னா மாதிரி யாரோ இரண்டு பேர் WANTED ,ஆ வந்திருக்காங்க நம்ம கம்பெனி ல INVEST பண்ண நாளைக்கே அக்ரீமென்ட் போட்டுக்கலாம் னு சொல்லிருக்காங்களாம் என்று ஜானகி யை இருக்கி கட்டி அவள் கண்ணத்தில் முத்தமிட
ஜானகி – போதுமா இப்போ. நான் சொன்னன் ல
தருன் – இப்போ நம்புறேன் அப்போ நாம போட்ட பிளான் படி ஊர் க்கு போனதும் அதை பண்ணிடலாம் அக்ரீமென்ட் போட்டதும் உனக்கு ஆக்சிடென்ட் ஆகுற மாதிரி ஒரு செட் அப் பண்ணுறம். என்று சிரித்து கொண்டே சொல்ல ஜானகி முகத்திலும் சிரிப்பு வந்தது ஆனால் மனதிற்குள் அஜய் செய்யும் துரோகம் உறுத்தல் கொடுக்க.
ஜானகி – சரி இரு அவனுக்கு போன் பண்ணி பேசிடுறேன்
தருன் – அதும் கரெக்ட் தான் அப்போ தான் நம்புவான் அவன் என்று சொல்ல ஜானகி அஜய் க்கு கால் செய்து கொண்டு தருன் ஐ விட்டு கொஞ்ச தூரம் விலகி வந்தவல்..
அதே சமயம் இங்கு பொள்ளாச்சியில் வக்கீல் வீட்டில் இருந்து நேராக அவன் வீட்டுக்கு வந்த அஜய் கார் ஐ நிறுத்திவிட்டு வர அவன் எதிரில் புஷ்பா மஞ்சல் நிற சேலையில் தலை யில் மல்லிகை பூவோடும் நெற்றியில் பொட்டோடும் மங்களகரமாக அவனுக்காக வே காத்திருப்பது போல் நின்று கொண்டிருக்க அவளை கண்டவனுக்கு அப்போது தான் அவள் ஒருத்தி இருப்பதே நியாபகம் வந்தது..
இத்தனை பிரச்சினை ல புஷ்பா அம்மா வ மறந்திட்டோம் என்று உள்ளுக்குள் குற்ற உணர்வு வர அதை வெளி காட்டிக்ககாமல் லேசாக சிரித்து கொண்டு அவளிடம் போக சரியா போன் அலற ஆரம்பிக்க போன் ஐ அட்டென் செய்து காதில் வைக்க மறுபுறம்….
ஜானகி – அஜய் என்று குறள் வர..
அஜய் – சொல்லும்மா என்று கேட்க்க இங்கு அவன் எதிரில் நின்று கொண்டிருந்த புஷ்பா முகம் சுருங்கி போய் அதற்கு அங்கு நிற்க்க முடியாமல் அங்கிருந்து போனால்.
ஜானகி – சொன்ன மாதிரி யே INVESTORS அனுப்பிட்ட அதான் தாங்க்ஸ் சொல்ல கால் பண்ணன்
அஜய் – INVESTORS ஆ
ஜானகி – ஆமா சரி நான் வைக்கிறேன் தருன் வேற பக்கத்துல வரான் நாளைக்கு அக்ரீமென்ட் போடுறப்போ பேசலாம் என்று போன் கட் ஆக இங்கு அஜய் க்கு என்ன நடக்கிறது புரியாமல் குழம்பி நின்றான்.
நாம எந்த INVESTORS ஆ அனுப்புனோம் INVESTORS க்கு வழி இல்லை னு தான் அம்மா வ BLACK MAIL பண்ணி தருன் விட்டு வர வைக்க நினைச்சோம் ஆனா இது என்ன புதுசா ஒன்னும் புரியலை முதல் சென்னை கிளம்பனும் இங்கிருந்து என்று வேகமாக வீட்டுக்குள் போனான்
அதே சமயம் இங்கு சென்னை யில் எப்பவும் கூத்தும் கும்மாளமாக இருக்கு PARTY PUB ல் ஈக்கள் கூட இல்லாமல் மயான அமைதியாக இருக்க வெள்ளை சட்டை கரை வேட்டியில் தடி மாடுகள் போல் ஒரு கும்பல் நின்று கொண்டிருக்க..
அவர்களுக்கு எதிரில் தலையில் கட்டோடு முகத்தில் தையலோட பார்த்திபன் ஹீ ஹீ ஹீ ஹீ ITS ME PARTY இனி தான் என் ஆட்டமே இருக்கு என்று கொக்கறித்து கொண்டு பெட்ல உட்கார்ந்திருக்க..
குண்டன் – SIR நீங்க சொன்னா மாதிரி ஆள் அனுப்புனம் தருன் & குரூப் ஆஃப் கம்பெனி ல நம்பிட்டாங்க அப்புறம் அம்மா உங்கள வீட்டுக்கு வர சொன்னாங்க உங்க அப்பா க்கு STROKE வந்திடுச்ச அதனால இப்ப ..
பார்த்திபன் – STROKE ஆ…. நல்லா தானே இருந்தான் அந்த ஆளு என்று ஏதோ யோசித்தவன் அவளுக்கு தெரியுமா என் முகத்துல தையல் இருக்கிறது
குண்டன் – யாருக்கு சார்
பார்த்திபன் – என்ன பெத்தவளுக்கு.
குண்டன் – தெரியும் SIR அதுக்கு அப்புறம் தான் ஐய்யா க்கு என்று ஏதோ சொல்ல வர.....…
பார்த்திபன் – ஓ… அப்போ என் அக்கா வீட்ல இல்லை… சரி நான் வரேன் சொல்லு தருன் கூட அக்ரிமெண்ட் முடிஞ்ச அப்புறம் புது வேல காரியோட வரேன் சொல்லு என்று சோர்வாக படுத்து கொண்டான்.
- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்..